காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி
கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர் அக்ஷயா
‘கலாப காதலன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆன அக்ஷயா அந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். திறமையான நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் இருந்தே ஒதுங்கியிருந்தார்.
நல்ல பாடகி, நடிகை என பன்முக திறமையோடு இருந்த அக்ஷயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.
தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல தடைகளை தாண்டவேண்டியிருந்தது பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்று கூறிய பெண் இயக்குனர் அக்ஷயா ‘கோடங்கி’ இணையத்தில் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்...
ஓவர் டூ அக்ஷயா....
நான் நடிகையாக அறிமுகம் ஆனபோது நான் யார் என்றே தெரியாமல் என்னையும் என...









