ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

நடிகைகள்

“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்'”- நடிகர் அஸ்வின்

“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்'”- நடிகர் அஸ்வின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    "என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தணல்'"- நடிகர் அஸ்வின் காகுமனு! நடிகர் அதர்வா முரளியின் 'தணல்' படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது 'தணல்' திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை. படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, "என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்" என்றார். இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதா...
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு!

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
      பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. "சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின...
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை சொல்லும் “படையாண்ட மாவீரா” செப்.19ல் ரிலீஸ்!

காடுவெட்டி குருவின் வாழ்க்கையை சொல்லும் “படையாண்ட மாவீரா” செப்.19ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      *'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்* இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்க...
அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்!

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !! மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது.  அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக,  நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உ...
நடிகர் தனுஷ் வெளியிட்ட படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்

நடிகர் தனுஷ் வெளியிட்ட படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் தனுஷ் வெளியிட்ட வ்யோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு எண் 1 – படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் "மனிதன் தெய்வமாகலாம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்ப...
சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG) விரைவில்…

சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG) விரைவில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy ) – சைதன்யா ரெட்டி (Chaitanya Reddy ) ஆகியோர் தயாரிப்பில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ₹125 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது சாய் துர்கா தேஜ் அவர்களின் இதுவரையிலான திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும். செப்டம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கும் படப்பிடிப்பில், பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கும் அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் படமாக்கப்படவுள்ளது. இதில் சாய் துர்கா தேஜ், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மோதும...
பேட் கேர்ள் கோடங்கி விமர்சனம் 4/5

பேட் கேர்ள் கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    பேட் கேர்ள் கோடங்கி விமர்சனம் 4/5     ஒரு பெண் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்கிறார்கள்? பெண்களின் உணர்வுகளுக்கு இந்த சமூகம் சரியாக மதிப்பளிக்கிறதா? என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிற படம் தான் பேட் கேர்ள். பெண்களை போக பொருளாக பார்க்கிறவர்களுக்கு ”பேட்” ஆகவும், பெண்களை ஆக்க சக்தியாக பார்க்கிறவர்களுக்கு “குட்” ஆகவும் தோன்றுவதுதான் பேட் கேர்ள் படம். கதைப்படி…. ஹீரோயின் அஞ்சலி பள்ளியில் படிக்கும் போது சக மாணவனை காதலிக்கிறார். இந்த விசயம் அவரது பெற்றோருக்கு தெரிந்து கண்டிப்பதுடன், வேறு பள்ளிக்கு அவரை மாற்றுகிறார்கள். பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு நான் நினைத்தபடி தான் வாழ்வேன்”, என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரி காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள் விடுதி...
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம்

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!* Zee studios & Drumsticks Productions தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ்- மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி...
மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5

மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5   வழக்கமான சிவகார்த்திகேயன் படமாகவும் இல்லாமல் இயக்குனர் முருகதாஸ் படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் ஒரு ஜானரை பிடித்து கதை சொல்லி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மதராஸி. கதைப்படி…. தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவில் துப்பாக்கிகளை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. இதை  தடுக்கும் முயற்சியில் பிஜுமேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது. இதற்கிடையே, தான் நேசித்த காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை சந்திக்கும் பிஜுமேனன்  அந்த பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க சிவகார்த்திகேயனை பயன்படுத்த முடிவு செய்கிறார். இந்த நிலையில், ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் “கூலி” செப்டம்பர் 11 முதல் அமேசன் OTT-யில் ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் “கூலி” செப்டம்பர் 11 முதல் அமேசன் OTT-யில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது* லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தை தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், பிரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யலாம் மும்பை, இந்தியா — செப்டம்பர் 4, 2025 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட ...