சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

நடிகைகள்

உண்மை பேசினா நீக்குவீங்களா? என்னை சீண்டினா திருப்பி அடிப்பேன் – காயத்ரி ரகுராம் ஆவேசம்

உண்மை பேசினா நீக்குவீங்களா? என்னை சீண்டினா திருப்பி அடிப்பேன் – காயத்ரி ரகுராம் ஆவேசம்

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், நடிகைகள், வீடியோ
உண்மை பேசினா நீக்குவீங்களா? என்னை சீண்டினா திருப்பி அடிப்பேன் - காயத்ரி ரகுராம் ஆவேசம்   https://www.youtube.com/watch?v=M08qVpbkA0U
விஜயானந்த் விழாவுக்கு வந்து வாழ்த்திய முதல்வர்!

விஜயானந்த் விழாவுக்கு வந்து வாழ்த்திய முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா* உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத...
நடிகர்களை மிகவும் அரவணைப்புடன் உதயநிதி நடத்துவார் – நிதி அகர்வால்!

நடிகர்களை மிகவும் அரவணைப்புடன் உதயநிதி நடத்துவார் – நிதி அகர்வால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடித்த கதாநாயகி நிதி அகர்வால் சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கலகத் தலைவன் படத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதியுடன் நடித்தது குறித்தும் படத்தில் பணியாற்றிய பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், ஒரு நாள் மகிழ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரை சந்திப்பதற்காக சென்றேன் முதலில் முகத்தை கழுவி வர சென்னார். ஏனென்றால் இந்த படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் மேக...
யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வாரிசு. பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது. இதுக்கிடையிலே சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்குது. இந்நிலையில் தற்போது யூடியூப் Music Global Charts குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்க்குது. அதில் டாப் 100 மியூசிக் வீடியோஸ் Global பட்டியலில் ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்குது. விஜய் ரசிகர்கள் இணையத்தில கொண்டாடி வருகின்றனர்...
மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்! ”மிரள்” படத்தலைப்பின் மூலம் படம் முழுக்க படம் பார்ப்பவரை மிரள வைக்க நினைத்த இயக்குனர் சக்திவேலின் கணிப்பு தவறாகவில்லை! பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைத்து பட்த்தை தொடங்குகிறார்கள்… அப்போது ஆரம்பிக்கும் மிரட்சி இடைஇடையே காணாமல் போனாலும் கிளைமாக்ஸ்வரை வந்து முடிவது புதுசுதான். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்தும் வாணி போஜனும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு மகன் அங்கித்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு போகிறார்கள். அவர்களுடன் பரத்தின் நண்பனான ராஜ்குமாரும் வந்து சேர்ந்து கொள்கிறார். அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள்.. ஒரு வழியாக குலதெய்வ வழிபாடு முடிந்த கையோடு காரில் புறப்படும் பரத் வாணிபோஜன் குடும்பம் வழி நெடுக சந்திக்க...
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்

நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது ; நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன் ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன...
நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானர் திரைப்படம் !

நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானர் திரைப்படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரொமான்ஸ் காமெடி ஜானரில், நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ! NN pictures சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும், ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது. நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4you கம்பெனி நிறுவனர் R. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்...
‘’யசோதா’ கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்

‘’யசோதா’ கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்: ‘’யசோதா’ படத்தின் கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த நாற்பத்தைந்திருக்கும் மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார். இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா...
டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடம்!

டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டிஸ்னி ஹாட் ஸ்டார் - கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்ச...
‘விஜயானந்த்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

‘விஜயானந்த்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'விஜயானந்த்' படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'விஜயானந்த்'. இதில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் த...