ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

நடிகைகள்

அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*கழுகு-2விலும் அழுத்தமான காதல், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் உண்டு ; சத்யசிவா..!*     2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற...
வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின்  கழுகு 2

வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'கழுகு-2'..!* கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர...
கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கையில் க்த்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..! கோலிவுட்டில் வாராவாரம் ரிலீஸ் படங்களில் கண்டிப்பாக யோகிபாபு இருந்தாக வேண்டும். ஒரு சில இயக்குனர்கள் ஒரு படி மேலே போய் கதை நாயகனாக யோகிபாபுவை வலம் வரச் செய்கிறார்கள். தர்மபிரபு, கூர்கா படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா என்ற படத்தில் ஹீரோ யோகிபாபு தான். தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொட...
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?! லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி ...
ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூலை 23ல் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ் விஜய் இரட்டை வேஷத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆவதற்கு முன்பு இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. படக்குழு ஷாக் ஆனதோ இல்லையோ விஜய் ரசிகர்களை குஷி படுத்தியது இந்த பாடல். இந்த நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் சிங்கிள் வரும் ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகும் என பட நிறுவனம் அறிவித்து உள்ளது. படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குனர் அட்லி பரபரப்பாக பணியாற்றி வருகிறார்....
டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் பெட்ரோமாக்ஸ் தமன்னா ஒரு திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வருகிறார். தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது....
தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..! மாமனார் ரஜினிக்கு பேட்ட படம் மூலமாக ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் மருமகன் தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தது. ஆனால் அதற்கு முன் ரஜினி படம் தொடங்கியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்....
அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் - ஆடை பட சர்ச்சை தமிழ் சினிமா உலக அளவில் நல்ல வரவேற்பைப் ஒரு புறம் பெற்று வந்தாலும் கதைப் பஞ்சமும், டைட்டில் பஞ்சமும் ஹீரோயிசத்தாலும் பல படங்கள் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறது. அதிலும் இப்போதெல்லாம் கதையை நம்பும் இயக்குனர்களை விட ஹீரோயின் சதையை நம்பும் இயக்குனர்கள் தான் அதிகரித்து வருகிறார்கள். முதலில் கணுக்கால் தெரிய ஆடை போட்டார்கள்... பின்னர் இடுப்பை காட்டினார்கள்... மார்பு பிளவை கொஞ்சமாக காட்டினார்கள்... அதிலும் கொஞ்சம் இறங்கி அரை டவுசர் முண்டா பனியனுக்கு ஹீரோயினை மாற்றினார்கள். கொஞ்ச நாளில் பிராவும் ஜட்டியுமே ஹீரோயின் காஸ்டியூம் ஆனது. அதிலும் திருப்தி அடையாத இயக்குனர் பலர் புதுமை புகுத்துகிறேன் என்று டாப் லெஸ் ஆக்கினார்கள். முன்பொல்லாம் தொட்டு நடிக்கவே வெட்கப்பட்ட நிலை போய் ஆடை குறைக்கும் ஹீ...
சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..! கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியை வைத்து கடந்த சில வருடங்களுக்கு 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி. அதன் பின் இந்த ஜோடி மீண்டும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. அதோடு இந்த படத்தில் நிஜமான 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது....
நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..! தமிழ் சினிமாவின் இப்போதைய ஹாட் டாப்பிக் 19 தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆடை படமும் , அமலாபால் நடிப்பும்தான். தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சிகளில் அனாயசமாக நடித்து நல்ல பேரை தக்க வைக்க முயற்சிக்கிறார். ஆடை படம் குறித்து அமலாபால் கூறியது ஆடை பட கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது. நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழ...