சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

நடிகைகள்

பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் நடிகைகளில் அறிமுகம் ஆன நாளில் இருந்து தனக்கென தனி பாணியை வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார். பல தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கு திரைத்துறையில் அதிலும் சின்னத்திரையில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு பக்கம் பிசியான நடிகை இன்னொரு பக்கம் சீரியல் தயாரிப்பு என தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் குடும்ப சந்தோஷங்களிலும் ராதிகா ராதிகாதான். அவரது மகள் ரேயானுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. நடிகை நிலையை தாண்டி அம்மா நிலைக்கு உயர்ந்து பின்னர் அதிலும் அடுத்த உயர்வாக பாட்டி புரோமோஷன் அடைந்ததை ராதிகா ரொம்பவே சந்தோஷமாக பதிவு செய்தார். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது. இதை ரொமபவே உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தம்பதி. பாட்டி ராதிகா மடியிலும், தாத்தா சரத்குமார் குமார் கழுத்திலும் என பிறந்த நாள் குழந்த...
மேலாடை அணியாமல் விஜய் ஹீரோயின் ஆட்டம்… வைரல் ஆன வீடியோ..!

மேலாடை அணியாமல் விஜய் ஹீரோயின் ஆட்டம்… வைரல் ஆன வீடியோ..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மேலாடை அணியலாம் ஆட்டம் போட்ட வீடியோ வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பியது. நடிகைகள் மார்க்கெட் இல்லாத போது கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடுவது வழக்கம். ஒரு சிலர் பிசியாக இருந்தாலும் பரபரப்புக்காக ஏதாவது வில்லங்கமான படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளவார்கள்.   https://twitter.com/PriyankaCentral/status/1136273726427803648?s=19 பிரியங்கா சோப்ராவும் இந்த வகை நடிகைதான். கடந்த மாதம் நடைபெற்ற கேன்ஸ் விழாவில் பேய் போல தலையையும், முகத்தையும் அலங்கரித்து சென்று சர்ச்சையில் சின்னினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை என்றார். இப்போது மேலாடை அணியாமல் உடலில் புடவையை சுற்றிக் கொண்டு டான்ஸ் ஆட... அதை அவருக்கு தெரிந்தே வீடியோ பதிவு செய்து தனது பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பதிவிட சர்ச்சை எழுந்த...
நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவின் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தான். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ரஜினியின் தர்பார், விஜய்யின் தளபதி 63 படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்தார். இதற்கிடையில் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் நடித்து வந்த லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் தேதிகளை ரஜினி, விஜய் படங்களுக்கு கொடுத்து விட்டதால் நிவின் பாலி படம் நயன்தாரா தேதி கிடைக்காமல் நின்றது. இதற்கு வருத்தம் தெரிவித்து நயன்தாரா கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டது போல மாற்றி கொடுத்த தேதிகளில் நடித்து கொடுத்தார். ஷூட்டிங் கடைசி நாள் நிவின் பாலி கேக் வெட்டி நயன்தாரா உட்பட குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு நிவின் கேக் ஊட்டிவிட... நயன்தாரா நாசுக்காக அதை தவிர்க்க அந்த இடமே அமர்களமாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படம்...
Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Tamil cinema Lady superstar Nayanthara wraps up shoot of Love Action Drama Tamil cinema Lady superstar, Nayanthara has wrapped up the shoot of her upcoming Malayalam film titled Love Action Drama. The film also starrs actor Nevin Pauly and marks Nayanthara’s return to Tamil cinema after a gap of 3 years. After making her debut in the 2003 Malayalam film Manassinakkare with Jayaram, Nayanthara went on to make her mark in Tamil and Telugu films. Nevin Pauly took to Instagram to share the news of the end of the shoot along with the caption, “It’s a wrap!
“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம். காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...
ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  7 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ஜெஜினா   7 படத்தில் கிளாமராவும் டெரர் வில்லியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 7 படம் வெளியான தியேட்டருக்கு போன ஹீரோயின் ரெஜினாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் அலை மோத... உற்சாகம் அடைந்தார் ரெஜினா  
ஷாருக்கான் மகளின் செக்சி செல்பி..!

ஷாருக்கான் மகளின் செக்சி செல்பி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தி பிரபலம் ஷாருக்கான் இப்போது விஜய் - அட்லி கூட்டணியின் தளபதி63 படத்தில் நடிக்கிறார். நடிகர், நடிகைகள் செல்பி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடக்கும் இந்த முறை செல்பி எடுத்து சிக்கி இருப்பவர் ஷாருக்கான் மகள் சஹானா கான். மேலாடை மூடி மறைக்க வேண்டியதை பாதி மறைத்து அவர் செக்சியாக செல்பி எடுக்கும் கவர்ச்சி படம் தான் இப்பொதைய வைரல். ஆனால் ஷாருக்கான் தரப்போ "என் மகளுக்கு நடிக்கிற வயசு இன்னும் வரலைன்னு" சொல்றாங்க... அது சர்தானான்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க மக்களே......
ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் - வழக்கம் போல விஷ்ணு விஷால் விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என செய்திகள் வைரலாக பரவியது. இதற்கு ஆதாரமாக ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருந்த படங்கள் பரவியது. ஆனால் இப்போது எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. இந்த நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி போகுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று விஷ்ணு விஷால் இந்த முறையும் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார். அப்படி இருந்தாலும் காதல் என்...
சசி குமாருக்கு வில்லியாக ஒரு நடிகை…!

சசி குமாருக்கு வில்லியாக ஒரு நடிகை…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்த நிலையில் வித்தியாவை கேமராமேன் அறிமுகபடுத்த... இப்போது சசிகுமாரின் வில்லியாகி இருக்கிறார் வித்யா....
விஜய் ஆண்டனியை டான்ஸ் ஆட மேடைக்கு கூப்பிட்ட ஹீரோயின்.. கொலைகாரன் கலாட்டா..!

விஜய் ஆண்டனியை டான்ஸ் ஆட மேடைக்கு கூப்பிட்ட ஹீரோயின்.. கொலைகாரன் கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா ! ‬ ‪ பாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬   https://youtu.be/wNAa6QtIvXA ‪ கொலைகாரன் படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். https://youtu.be/6Lz5ifgVZpE நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக...