வீடியோ
Kamoora Movie WomensDay Spl Song “Dakanunupo intitna dakanunka”
https://youtu.be/qSG1v5F1QeY
சொகுசு ஓட்டலாக மாறிய ஏர் இந்தியா விமானம்..!
ஏர் இந்தியாவால் கைவிடப்பட்ட விமானம் ஒன்று முன்னாள் பணிப்பெண்ணின் கைவண்ணத்தால் இன்று கவனத்தை ஈர்க்கும் சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பணிப்பெண்ணாக இருந்த ஸ்ருதி காகர் மற்றும் அவரது கணவர் ஷிடிஸ் இணைந்து இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏர்பஸ் வகை ஏர் இந்திய விமானமான A320 தினமும் 150 முதல் 200 பேர் வரை வருகை தரும் உணவகமாக மாறியுள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த உணவகம் விமானத்தில் உள்ளது போன்றே போர்டிங் பாஸ் அம்சங்களை கொண்டது.
விமான பணிப்பெண்களை போன்ற பணியாளர்கள், இந்திய, சீனா மற்றும் மெக்சிகன் உணவுகள் இங்கு வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ரன்வே 1 என்ற பெயரில் இயங்கும் இந்த உணவகத்தில் ஓல்டு ரம் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் வகையின் சுவை நாவில் எச்சில் ஊறச்செய்யும் வர வைக்கும் வகையில் உள்ளது
...
பத்மாவத் பட கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் ..!
ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற பனிசறுக்கு வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் சிறந்தவரான அவருக்கு பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் மிகவும் பிடித்து விட்டது
இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த நடனக்காட்சியும் இணையதளங்களில் பரவி லட்சக்கணக்கானோர் கண்டு வருகின்றனர்.
https://youtu.be/dHR9oOZDVtc...
டிக் டிக் டிக் – குறும்பா ஆடியோ பாடல்
https://youtu.be/Th0qDVRHQJI
ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.
ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.
https://youtu.be/nLSaCFlXn-g
ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்சாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.
"தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறி...
தடம் இசையமைப்பாளரின் முயற்சியில் உருவான தலைவணங்காதே தமிழா பாடலை வெளியிட்ட சமுத்திரகனி..!
விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட
இசையமைப்பாளர் அருண்ராஜின் - தலைவணங்காதே தமிழா
"தலைவணங்காதே தமிழா" பாடல் பொங்கல் அன்று விவசாயத்தையும் விவசாயிகளைக் கொண்டாடுவதற்காகவும் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தயாரித்து இசையமைத்து வெளியிட்டவர் இசையமைப்பாளர் அருண்ராஜ்
திரைப்பட நடிகர்களான திரு. அருண்விஜய், திரு. சமுத்திரக்கனி, திரு. Rj. பாலாஜி, ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டு விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அருண்ராஜ் பாடல் உருவானதைப் பற்றி கூறுகையில் '' நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டபோது தான் போராட்டத்தின் நிலையும் விவசாயிகளின் பக்கம் உள்ள உண்மையும் தன்னை இந்தப் பாடலை உருவாக்கவழிவகுத்தது.
இந்தப்பாடல் தந்தை மகனைப் பற்றிய அழகிய வாழ்வியல் கதை தொகுப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையும் அதில் அவர்கள் சந்திக்கும் கடன் ச...




