 
            ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
             
 
*ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு*.
கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பலாத்காரம் செய்து பெண்ணை கீழே தள்ளி விடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான ஹேமராஜ்க்கு சாகும் வரை சிறை தண்டனை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு.
பெண்ணுக்கு நிவாரணமாக 1 கோடி வழங்க உத்தரவு
மாநில அரசு 50 லட்சமும் , இந்திய ரயில்வே 50 லட்சம் வழங்க ஆணை
வாழ்நாள் முழுவதும் சிகிச்சைக்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.
சிறையில் குற்றவாளியான ஹேமராஜ்க்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என தீர்ப்பு...        
        
    
 
                            









