செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய இந்தி பிரபலம்..!

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய இந்தி பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது இந்தி சினிமாவில் ஹாட் டாபிக் இருக்கிறது. சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக். இயக்குனர் இரஞ்சித்தை சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து மும்பையில் இரஞ்சித்துக்கு அனுராக் விருந்தளித்திருக்கிறார். இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்துப் பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிற...
புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ்!

புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "எனை சுடும் பனி" என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்...இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா " படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார். கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்... கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள். மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது... படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்.. சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள...
போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 302 " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது... கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது...செத்தவன் யார் என்றும் தெரியவில...
காசினோ சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்..!

காசினோ சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இலங்கையில்  பிரபலமான பாலிஸ் காசினோ சூதாட்ட கிளப்பில் ஒரு மணி நேர வேலை. சூதாட்டம் ஆடவேண்டும் அங்கு வரும் பிரபலங்களுடன் மகிழ்ச்சியாக பேச வேண்டும்.   ஸ்ரீலங்கா காசினோ சூதாட்ட கிளப்பில் விளையாட கோடிகள் கொடுத்து காஜல் அகர்வாலை அழைத்திருக்கிறார்கள். அவரும் போய் 2 நாட்கள் ஜாலியாக கிளப்பில் போய் சூதாடிவிட்டு வந்திருக்கிறார். காஜல் ஊர் திரும்பிய சில தினங்களில் அங்கு குண்டு வெடிப்பு நடந்து பல நூறு பேர் பலியானதால் காஜல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.  ...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதுப்படம்..!

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்தபடம் . இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் , மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கப்பட்டது. பா. இரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் முதல்கட்டபணிகள் இன்று துவங்கியிருக்கிறார்கள்....
அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர் நடிப்பில் உருவாகிவரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. முத்து கோபால் இயக்கிவரும் இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். அரசியல் பிரமுகராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் 'அச்சமில்லை அச்சமில்லை பட குழிவனருக்கு வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்துள்ளார். பரபரப்பான தேர்தல் அரசியல் முக்கியமான நேரத்தில் சினிமா டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன...
தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர்  – சீமானுக்கு பிரபல  நடிகர்  கடும் எச்சரிக்கை

தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் லாரன்ஸ் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் படிக்கும் போது கண்டிப்பாக சீமான் மட்டுமே நினைவுக்கு வருவார்.   லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை;   *"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!"* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்"* என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் *"நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?"* என தெரிவித்திருந்தீர்கள்.... அதன் பிறகும்......
கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.   https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது....
சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இறுதிச் சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய முன்னாள் விமானப்படை வீரர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இந்திய விமானப்படை வீரராக இருந்த கோபிநாத், வங்காளதேச விடுதலை போரில் கலந்துகொண்டவர். 8 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டார். பின்னர் குறைந்த பணத்தில் விமான பயணம் மேற்கொள்ள ஏர் டெக்கான் எனும் நிறுவனத்தை துவங்கினார். பின்னர் அந்த நிறுவனம் விஜய் மல்லையா நிறுவனத்தோடு இணைந்தது. அரசியலிலும் இறங்...
3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்ப...