பிக்பாஸ் ரெய்சா ஹரிஷ்கல்யாண் ஜோடி நடிக்கும் பியார் பிரேமா காதல்
பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் - ரெய்சா நடிக்கும்
“ பியார் பிரேமா காதல் ”
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக
“பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது.
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷ்ன்ஸ்S.N.ராஜராஜன் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்
பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக கால் பதிக்கிறார்.
மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்யா
இசை : யுவன்சங்கர்ராஜா
கலை : தியாகராஜன்
எடிட்டிங் : மணிக்குமரன்
...









