புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

திரிஷா, ராய் லட்சுமியை தொடர்ந்து அமலாபாலுக்கு ‘கோல்டன் விசா’!

திரிஷா, ராய் லட்சுமியை தொடர்ந்து அமலாபாலுக்கு ‘கோல்டன் விசா’!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திரிஷா, ராய் லட்சுமியை தொடர்ந்து அமலாபாலுக்கு ‘கோல்டன் விசா’! அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், திரிஷா, ராய் லட்சுமி ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது. ...
பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி

பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்* கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்ச...
24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி விஷால் – நடிகர் மாரிமுத்து

24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி விஷால் – நடிகர் மாரிமுத்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      'வீரமே வாகை சூடும்' இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும...
“சல்லியர்கள்”  படத்திற்காக மண்ணுக்கடியில் பதுங்கு குழி போர்க்கள மருத்துவ முகாம்!  

“சல்லியர்கள்”  படத்திற்காக மண்ணுக்கடியில் பதுங்கு குழி போர்க்கள மருத்துவ முகாம்!  

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன. அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான "மேதகு" படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு தான் சல்லியர்கள் படத்தையும் இயக்கியுள்ளார். போர்க்களத்தில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க்களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க்களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினார்கள்? தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றினார்களா என்பது பற்றியும் இந்தப்படம் ரொம்பவே ஆழம...
யுஎஸ் ஆல்டைம் பாக்ஸ் ஆபிஸில் 4-வது இடம் பிடித்த “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்”

யுஎஸ் ஆல்டைம் பாக்ஸ் ஆபிஸில் 4-வது இடம் பிடித்த “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
2021 டிசம்பர் 16 வெளியான "ஸ்பைடர் மேன் நோ  வே ஹோம்" திரைப்படம் இதுவரையான யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஸ்பைடர் மேன் சீரிஸில் கடைசியாக வந்த நோ வே ஹோம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. படம் ஆரம்பித்தது முதல் சீரான இடைவெளியில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் வந்தபடி இருந்தன. இதுவரை ஸ்பைடர் மேனாக நடித்தவர்கள் அனைவரும் படத்தில் இடம்பெற்றனர். அவர்களுடன் மோதிய வில்லன்களும். அதற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதை படத்தை சுவாரஸியம் குறையாமல் காத்தது. இந்தப் படம் உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. யுஎஸ் ஆல்டைம் பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.     தற்போது ஸ்டார் வார்ஸ் : எபிசோட் 7 - தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் 936.6 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அவென்ஜர்ஸ் என்ட்கேம் 8...
விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  விரைவில் விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை! இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம் பெறும் என தெரிகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட...
ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள்?

ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் கணவரின் பெயரை நீக்கியது விவாகரத்து வதந்திகளைத் தூண்டியுள்ளது. இதனால் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த ஜோடி மார்ச் 2016-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. விவாகரத்து வதந்திகள் குறித்து சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீஜா இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியை மாற்றிய பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது முந்தைய இன்ஸ்டாகிராம் ஹேண்டில், “ஸ்ரீஜா கல்யாண்” என்று இருந்தது. திடீரென அவர் தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என்று மாற்றியுள்ளார். அதோடு இன்ஸ்டாகிராமில் கல்யாணை அவர் அன்ஃபாலோ செய்ததையும் ரசிகர் ஒருவர் கவனித்திருக்கிறார்   மார்ச் 2016-ல், பெங்களூரு, தேவனஹள...
ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.   ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'. சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.   ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் ...
ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும்  “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும் “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள்
      ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் ! OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், 'அம்முச்சி' என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. கிராமப்புற பின்னணி...
இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

இயக்குனர் சங்க தலைவராக மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா? https://youtu.be/b4-yJ7FYwFE