சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

சினி நிகழ்வுகள்

நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை  – கருப்பன் விஜயசேதுபதி

நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை – கருப்பன் விஜயசேதுபதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை. நான் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை - கருப்பன் விஜயசேதுபதி   விஜயசேதுபதி நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பத்திரிகை சந்திப்பில் விஜய சேதுபதி பேசியதாவது: கருப்பன் படம் முன்னாடியே முடிவு செய்த படம். நாங்க ஷூட்டிங்ல இருக்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சி. அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். நான் யாருக்கும் போட்டி எல்லாம் இல்லீங்க. இங்க நீளம், உயரம் எல்லாம் இல்ல சினிமா ஒரு வட்டம் மாதிரி யார் மேலே யார் கீழே அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நண்பர்கள் கேட்டுகிட்டதால கெஸ்ட் ரோல் தவிர்க்க முடியல. விஜய சேதுபதி ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லீங்க. இது என்னோட ஊர். எந்த படமும் நடிகனுக்காக ஓடுறதே இல்லை. நடிகன புடிச்சா முதல் 2 நாள் வருவாங்க. அதுக...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாகும் நரிவேட்டை..!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாகும் நரிவேட்டை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..   சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்அசோக் லோதா.  ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.   பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்தார் என்றால் அது இய...
த்ரில்லர்  படத்தில் நயன்தாரா…!

த்ரில்லர் படத்தில் நயன்தாரா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும்  உச்சியில் இருக்கும்  ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால்  அது எவ்வளவு சுவாரஸ்யமாக  இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ''குற்றம் 23' படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை  வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ''ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள  நட்சத்திரம் நடிக்க இருப்பதில்  எனக்கு பெரும் மகிழ்ச்சி.  அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும்.  படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ...
அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு

அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் என்றால் அது பாடம்.இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையாமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக தான் இந்த பாடம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர்,நகைசுவை நடிகை மதுமிதா, யாசிகா,கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ. படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார், இந்த படத்தை ஜிபின்.P.S தயாரித்துள்ளார் . பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையராங்கில் மிக விமர்சியாக நடந்தது இதில் முக்கிய விருந்தினர்...
இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ஆவண படம்..!

இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ஆவண படம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் எவ்வாறு உருவானது - எப்படி வளர்ந்தது - ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்ற தங்கள் அனுபவங்களை கபிலன்வைரமுத்துவும் அவரது நண்பர்களும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கும் ஆவணப்படம்தான் இளைஞர்கள் என்னும் நாம். இளைஞர்களின் அரசியல் முன்னெடுப்பு குறித்தும் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கிறது.இதன் முன்னோட்டத்தை கடந்த செப்டம்பர் 14 அன்று இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். செப்டம்பர் 25 திங்கள்கிழமையன்று இயக்குநர் முருகதாஸ் இந்த ஆவணப்படத்தை ட்விட்டரில் வெளியிட்...
லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!

லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்... இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி... ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்... சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு.... அதை பார்ப்பதற்கு முன்... பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர். சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ். எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா.... மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்... தமிழில் அறிமு...
விஜய்சேதுபதி வெளியிட்ட இது வேதாளம் சொல்லும் கதை டீசர்..!

விஜய்சேதுபதி வெளியிட்ட இது வேதாளம் சொல்லும் கதை டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள்
சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் டீஸர்.. https://youtu.be/B1yUgwx4OwI முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.. இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்... இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்    ...
லிப் டூ லிப் முத்தக் காட்சியில் அனல் பறக்கும் அபியும் அனுவும்…!

லிப் டூ லிப் முத்தக் காட்சியில் அனல் பறக்கும் அபியும் அனுவும்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
 B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அபியும் அணுவும்' படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு  பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார். இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. ''ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் ஒரு முக்கியமான கட்சிக்காக, கதையின் தேவைக்கேற்ப டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயை வைத்து  ஒரு முத்தக்காட்சியை படமாக்கியுள்ளோம். இந்த காட்சியை அவர்களிடம் கூறியபொழுது முழு ஒத்துழைப்பு தந்து , எந்த வித தயக்கமும் இன்றி நடித்து கொடுத்தார்கள். அக்டோபர் மாதம் 'அபியும் அணுவும்' ரிலீசாகும். இந்த வித்யாசமான, துணிச்சலான காதல் கதையை  இளைஞர்கள் நிச்சயம்...
தற்கொலை தீர்வல்ல விடா முயற்சியே வெற்றிக்கு வழி திரு.வி.க. பூங்கா பட விழாவில் தங்கமகன் மாரியப்பன் பேச்சு

தற்கொலை தீர்வல்ல விடா முயற்சியே வெற்றிக்கு வழி திரு.வி.க. பூங்கா பட விழாவில் தங்கமகன் மாரியப்பன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார். எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்...
பிஜி தீவில் கொண்டாட்டத்தில் பார்ட்டி பட டீம்..!

பிஜி தீவில் கொண்டாட்டத்தில் பார்ட்டி பட டீம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தொழில் பக்தியுடன் செய்யும் தொழிலை ரசித்து, அனுபவித்து செய்வதனாலேயே வெற்றியாளர்கள் மற்றவர்களிலிருந்து வேறுபடுகின்றனர். பிஜி தீவில் முழு வேகத்துடன் நடந்துவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ;பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'பார்ட்டி'யில் நடிகர் சத்யராஜ் அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. என்றுமே இளமையான துள்ளலோடு இருக்கும் சத்யராஜ் தனது நடிப்பாற்றலால் ஒட்டுமொத்த படக்குழுவையே அசத்தியுள்ளார். இவர் இப்படத்திற்கான தனது 40 நாள் இடைவிடாத படப்பிடிப்பினை முடித்து சென்னை திரும்பியுள்ளார். இவரது நடிப்பையும் அர்ப்பணிப்பையும், மற்றவர்களை ஊக்குவிப்பது பற்றியும் 'பார்ட்டி' படக்குழுவே புகழாரம் சூட்டிவருகிறது. இவரது நடிப்பு வாழ்க்கையின் சிறந்த நடிப்பாற்றல்களில் இப்படம் இடம் பெரும் என கூறப்படுகிறது. இயக்குனர...