புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஈஸ்வரன் படத்தில் சிம்பு வைத்திருப்பது கிராபிக்ஸ் பாம்பு தான் என கூறிய இயக்குனர் சுசீந்திரனிடம் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு வனத்துறை அதிகாரி கூறியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரிலேயே சிம்பு கழுத்தில் பாம்பு இருப்பது போன்றும் அதை சிம்பு கைகளால் பிடித்து இருப்பது போலவும் ஒரு புகைப்பட பதிவு வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், வனத்துறை மத்தியில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது போல ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியது, அதாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாம்பை சிம்பு கையால் பிடித்து சாக்கு பையில் போடக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  மிகவும் வைரல் ஆகியது. இந்நிலையில் வனவிலங்குகளை துன்புறுத்துவதாக கூறி...
இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஜெய்!

இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்தில்  இசையமைப்பாளராகவும் தனது திறமையை ஜெய் வெளிப்படுத்த உள்ளார். நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் ,வடகறி,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததது . எஸ்.ஐஸ்வர்யா என்ற‌ அறிமுக தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சத்ரு, சரத்,காளி,பால சரவணன்,முத்துக் குமார் உள்ளிட்ட ...
தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சாயிஷா தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை சாயிஷா  வனமகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதனையடுத்து தமிழ், தெலுங்கு,, கன்னடம்  ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சாயிஷா தற்போது ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனையடுத்து  தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாயிஷா தெலுங்கில் 60 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .போயப்படி சீனு இயக்கும் இந்த படத்தினை  துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.சமீபத்தில்  இந்த படத்தின் படப்ப...
வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
  வெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் ம...
ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி

ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி 'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்து பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். 'அசுரன்', 'சூரரைப் போற்று' படத்தின் பாடல்கள், பின்னணி இசையின் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டிங் ஸ்டாராகியுள்ள ஜி.வி.பிரகாஷ், ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார். 'கோல்ட் நைட்' ஆல்பத்தின் முதல் பாடலான 'ஹை அண்ட் ட்ரை'க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அனைத்து இசை செயலிகளிலும் ட்ரெண்ட்டிங் ஆனது. தற்போது 'கோல்ட் நைட்' ஆல்பத்தில் அடுத்த பாடலாக 'க்ரையிங் அவுட்' வெளியாகிறது.   இது முழுக்க மனமுறிவைப் பற்றியது ஆகும். இ...
விஜய்மில்டன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி!

விஜய்மில்டன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம்,  கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார்....
லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு. முன்னதாக "என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்" என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு. அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ....
கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாரித்து வரும் படம் நெற்றிக்கண். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பார்வையற்ற பெண்ணாக இதில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியானதும். இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் அலப்பறையை கிளப்பியிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் பாக்கும்போது நமக்கும் அப்படிதான் தெரியுது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் சுட்டாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! பிறந்த நாளில் பாவம் நயனை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்....
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்! நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில்...
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை! விளம்பரப் படங்களின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் மாளவிகா ஷர்மா.இவர் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இவர் தெலுங்கு மொழி படங்களில் தற்போது வளரும் நடிகையாக உருமாறியுள்ளார். சினிமாவில் உலகில் அறிமுகமாகும்போது இவர்ருக்கு வயது 18 தான். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்ட கொழுக் மொழுக்கு நடிகைகளில் இவரும் ஒருவர் ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்தார். சினிமாவில் முதல் படத்தை நடித்த பின் கல்லூரி படிப்பை தொடர சென்றுவிட்டார் அம்மணி.ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து இருந்தாலும் மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இரு...