புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்!

மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்! விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடிக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மகான் படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் படம் மகான் ரெடி ஆகிவிட்டது, விரைவில் ரிலீஸ் ஆகும். படத்தின் ரிலீஸ் தேதி புரொமோசன் பணிகள்...
கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நாறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம் ராஜ்குமார் பெரியசாமி இந்தப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்திருக்கும் சிவகார்த்தாகேயன் முதல்முறையாக நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ!

பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிகினி உடையில் வலம் வரும் கிரண்... வைரலாகும் வீடியோ! ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வின்னர் படம் நியாபகம் வருகிறது என்றும், வயதானாலும் இளமை குறையவில்லை என்றும் பதிவு செய்து வருகிறார்கள்....
கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கையில் பேனாவுடன் தனுஷ்... ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்! நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மாறன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் தனுஷ் கையில் பேனாவுடன் நிற்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!

மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்! ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தற்போது இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், மாநாடு திரைப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கா...
சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள்
    சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.   தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்," என்றார்.   "உலகத்தரம...
அமெரிக்காவில் பிரிந்த ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி!

அமெரிக்காவில் பிரிந்த ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். இதுபற்றி டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ஜேசன்மோமோவா கூறும்போது, “எனக்கு 8 வயதாக இருந்தபோது நான். அவளை டி.வி.யில் பார்த்தபோதே, அம்மா எனக்கு அவள் வேண்டும் என்று கூறினேன். விரும்பினேன். என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் (லிசா போனட்) பின்தொடர்ந்து உன்னை நான் அடைவேன்” என்று நெகிழ்ந்தார். இருவரும் உருகி உருகி காதலித்தனர். லிசா 2007-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அடுத்த ஆண்டில் ஒரு ஆண்குழந்தையையும் பெற்றார்.அதன்பின்னர் 2017-ம் ஆண்டுதான், 2 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 5 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த காதல் திருமண வ...
விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க

விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க பட விழா மேடையில் வேண்டுகோள் வைத்த நடிகர்   https://www.youtube.com/watch?v=0vFbNf21zYs&t=3s    
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ரவீணாவுக்கு தொல்லை கொடுத்தேன் – விஷால் ஓப்பன் டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ரவீணாவுக்கு தொல்லை கொடுத்தேன் – விஷால் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசும்போது, கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. புது இயக்குனரிடம் நல்ல கதையெய் கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன...
விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க – விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள்

விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க – விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க - விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது : நடிகர் மாரிமுத்து பேசும்போது, விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் ஆக்‌ஷ்னலில் கலக்கி இருக்கிறார். இப்படத்தில் நடத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் சண்டை ...