புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர்  3 வது புரோமோ வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர். மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது. அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில...
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்! ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார். தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி! ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். அந்த படத்தில் சூரி தான் ஹீரோ. வெற்றிமாறன், சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார் வெற்றிமாறன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார். பாரதிராஜா விலகிய பிறகு கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிப்பதாக இருந்த முதிய...
பிறந்தநாளில் தொண்டு நிறுவனம் தொடங்கும் சிம்பு!

பிறந்தநாளில் தொண்டு நிறுவனம் தொடங்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிலம்பரசன் விரைவில் தொண்டு நிறுவனம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது ரசிகர்கள் போற்றும் மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். ஓரிரு படங்கள் மட்டுமே நடித்து வந்த சிம்பு தற்போது 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே போன்று ஹன்சிகா உடன் இணைந்து நடித்த சிம்புவின் மஹா படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்தப் படத்தைத் தொடர்ந்து பத்து தல, மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மக்களின் நலனுக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கவுள்ளார். விரைவில், தொண்டு நிறுவனம் தொடங்க இருக்கிறார். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு...
தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கெல்லாம் அசராத யாஷிகாஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார். தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது வரை கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கார் முன்னாடி முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.  ...
படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்! தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா பச்சன் நடிப்பில் வெளியான’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து இருந்தார் இந்நிலையில் சமீபத்தில் அவர்,இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்...
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்…  இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்... இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா தமிழில் நடிகர் விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் முன்பே திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் உன் கூட நூறு வருஷம் வாழனும் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் என்னும் டயலாக் இன்றைக்கும் பல இளைஞர்களின் ஸ்மார்ட் போனில் ஒலிக்க கேட்டிருப்போம். அந்த வகையில் தமிழக இளைஞர்களின் மனதில் இன்றுவரை குடி கொண்டிருக்கும் இவர் அதிகமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவர் கடைசியாக நடிகர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தலை உருவான திரைப்படத்தில் தோனியின் அக்காவாக நடித்திருந்தார். எனினும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அந்தவகையில் அவர் இணையத்தில் தனது...
சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்

சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சக நடிகரும், அடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக்கொண்டார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். இதனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 52 மில்லியனுக்கும் அதிகமான Followers இருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பதிவுகளை டெலிட் செய்ததற்கான காரணம் குறித்து அவர் ஏதும் வாய் திறக்...
விக்ரம் கோப்ரா திரைப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகிறது!

விக்ரம் கோப்ரா திரைப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. இசைப்புயல் AR ரஹ்மானின் முதல...