புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஷாலினி தெலுங்கானாவில் பிறந்தவர் அந்த ரிவார்டு என் தெலுங்கு படத்தில் அறிமுகமான மதுஷாலினி தமிழ் படங்களிலும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு, ட்ரீம் கேர்ள் போட்டியில் வெற்றி பெற்ற பின் பிரேமகாதலு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழில் பழனியப்பா கல்லூரி படத்தின் அறிமுகமானார். அதன்பின் பதினாறு, அவன் இவன், தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தார். தூங்காவனம் படத்தில் கமலுடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை கிளப்பினார். தற்போது படம் ஏதும் கைவசம் இல்லாததால், இதுவரை பொத்தி பொத்தி மூடி வைத்திருந்தவர், இப்போது கவர்ச்சியை அள்ளி தெளிக்க ஆரம்பித்து விட்டார். 31 வயதில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இன்ஸ்டாவில் புகைப்படத்தை போட்டுள்ளார். அதில், அவர் மேலாடையில் நடுவில...
தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது. அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த செல்வராகவன் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார். இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி பரவியது. செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோவதால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு இடையில், ரொம்ப வருடங்களாக தனுஷ் – செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா Combination -ஐ எதிர்பார்த்து கொண்டிருக்க, தற்போது செல்வராகவன் தனது Twitter பக்கத்தில், ” மீண்டும் யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என்று பதிவிட்டுள்ளார...
பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னையில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகத்திற்கும், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்கு சென்றது. பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல தன்னை அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திரைப்படங்களுக்காக கைப்பட எழுதிய இசைக்‌ கோப்புகள்‌, இசைக்‌ கருவிகள்‌ மற்றும் விருதுகள் உள்ளிட்டவற்றை இருப்பதாகவும், அவற்றை எடுத்துக்‌ கொள்ளவும்‌, தியானம்‌ செய்யவும்‌ அனுமதி வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பிரசாத் ஸ்டுடியோவை உரிமைக் கோரக்கூடாது என்றும், தங்கள் மீது தொடரப்பட்ட ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கோரிய வழக்கை திரும்பப் பெற வேண்டும் ...
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது. ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும் அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த்...
மீண்டும் ஜோடி சேரும் கதிர் – ஆனந்தி !

மீண்டும் ஜோடி சேரும் கதிர் – ஆனந்தி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி கூட்டணி ! தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி , மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். “கைதி” படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் ஈர்த்த நடிகர் நரேன் இப்படத்தில் மீண்டும் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். AAAR Productions தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போதைக்கு “Production No 1” தலைப்பிடப்பட்டுள்ளது. டிராமா திரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். AAAR Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கூறியதாவது... தமிழ் திரை உலகில் இது எங்களின் முதல் திரைப்படம். தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும்...
பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் – ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள்

பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் – ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் - ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 18 போட்டியாளர்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் நேற்று 9-வது போட்டியாளராக அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருப்போரின் எண்ணிக்கை 9-ஆக குறைந்திருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் குறைந்த நாட்களே மீதமிருக்கும் நிலையில் இனி வரும் வாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பலரும் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காதவர்களை எதிர்த்தும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது சிலநேரங்களில் சண்டையாக மாறி விடுவதையும் பார்க்க முடிகிறது. கடந்த வ...

செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு “கேக்” வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு "கேக்" வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்! நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு 2 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.பின்பு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று அந்த ஆண்டிற்கான ஃபிலிம் ஃபேர் விருதில், சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இதையடுத்து முகமுடி,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களை இயக்கினார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் ஹாரர் மூவியாக இருந்தாலும் தந்தை மகளிற்கு இடையேயான அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் படமாக அமைந்து வெற்றிப்பெற்றது. இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு பாகம் இரண்டி...
இளையராஜாவை அனுமதிக்க முடியாது – ஸ்டுடியோ நிர்வாகம்

இளையராஜாவை அனுமதிக்க முடியாது – ஸ்டுடியோ நிர்வாகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தன் பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இளையராஜாவை அனுமதிக்க முடியாது அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ...
ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்ட மிஷ்கின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்....
தாய்லாந்தில் உடல் எடையை குறைத்து கேரளாவுக்கு திரும்பிய நடிகர் மகள்!

தாய்லாந்தில் உடல் எடையை குறைத்து கேரளாவுக்கு திரும்பிய நடிகர் மகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழ் திரைத்துறை மட்டுமின்றி அனைத்து மொழி திரைத்துறைகளிலும் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய வாரிசுகளை அடுத்த தலைமுறை நடிகர்களமாக உருவாக்கி வருகின்றனர். இதில் மலையாள திரைத்துறை மட்டும் விதிவிலக்கல்ல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் ஏற்கவே இயக்குனராக இருந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.   ஆனால் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவோ சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அவ்வப்போது தந்தையுடன் ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். மோகன்லாலும் அவரது மகன் பிரணவும் உடல் எடை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் மோகன்லால் மகள் விஸ்மாயாவோ உடல் எடை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாமல் சற்று எடை அதிகமாக இருந்தார்.   இந்தநிலையில் தற்போது தனது உடல் எடை மீது கவனம் செலுத்த துவங்கிய மோகன்லால் மகள் தன் உடல் எடையை குறைப்பதற்காக...