செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்! சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் முடங்கிப் போனது. சுமார் 2 மாதத்திற்கு பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது. படத்தில் நாசர் டப்பிங் பேசும்போது அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி தனது பணியை செய்து முடித்தார். அதோடு, கொரானாவால் ரிலீஸ் முடக்கம் காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை நாசர் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு...
நடிகரின் “புலி” வளர்க்கும் ஆசை!

நடிகரின் “புலி” வளர்க்கும் ஆசை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகரின் "புலி" வளர்க்கும் ஆசை! நடிகரின் புலி ஆசையால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. தலைப்பை பார்த்ததும் நீங்கள் யோசிப்பது போல் இல்லை. இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவில் பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளலாம். நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை தத்தெடுத்தார். தத்தெடுப்பு காலம் முடிவடைந்ததால் மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் மீண்டும் தத்தெடுத்து உள்ளார். இவர் இந்த புலிய...
ஷூட்டிங் தொடங்க அனுமதி கேட்டு அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்!

ஷூட்டிங் தொடங்க அனுமதி கேட்டு அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம். தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை. தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் ...
அம்மா அரசு பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல் காட்டம்

அம்மா அரசு பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என்று வழக்கம்போல கடுப்பை காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். இன்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என பொங்கி இருக்கிறார் கமல்.   https://twitter.com/ikamalhaasan/status/1261973653320679425?s=19...
அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும்  இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள்,  இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே...
சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெ தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நல்ல லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி ...
தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழக முன்னாள் துணை அமைச்சர்  மறைந்த ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்கள், ஆயிரக்கணக்கான நலிந்த நாடகநடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ். சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால். இந்த கொரானா  பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள். சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல் . நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார் இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன்  செய்துவருகிறார், விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்...
சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?

சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கோத்தகிரியில் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்ட ராதாரவி! ஊரடங்கை மீறினாரா? தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் தமிழக்த்திலேயே சென்னை தான் கருஞ்சிவப்பு எச்சரிக்கை வளையத்திற்குள் உள்ளது. ஊரடங்கில் சிக்கி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் இதற்கு மட்டுமே பெரும்பாலான இ.பாஸ் வழஙகப்படுகிறது. அப்படியே அவர்கள் இந்த பாஸ் மூலமாக அவர்கள் செல்லும் ஊர்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். சென்னையில் இருந்து செல்பவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பி...
ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்! ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி உண்டு... இத மெய்ப்பிக்கிற மாதிரி உலகமே கொரானா வைரஸ் தாக்கத்துல ஊரடங்கு போட்டு மக்கள் வீடடங்கி இருக்காங்க... இந்த நேரத்துல முகத்துல மாஸ்க் கூட போடாம நடு ரோட்டுல சிரிச்சிகிட்டே டான்ஸ் ஆடுனா... அதுவும் தான் ஆடுனது பத்தாதுன்னு காதல் புருசனையும் ஆட வைச்சா... இந்த டான்ஸ் போட்டது ஹீரோயின் ஸ்ரேயா தான். பிசியாக இருக்கும் போதே வெளிநாட்டு பிரபல தொழிலதிபர் ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். ஊரடங்கு நாட்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சியான உடையில் பால்கனி வணக்கம் சொல்லி படம் வெளியிட்டார்... சமையல் செய்வது போல படம் வெளியிட்டார். இப்போது உலகின் பல நாடு...