செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..! விஸ்வாசம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார். இதில் தனுஷ் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாஸ் என படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது....
அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*கழுகு-2விலும் அழுத்தமான காதல், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் உண்டு ; சத்யசிவா..!*     2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற...
பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..! துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆகும் போது சூப்பர் ஸ்டார் மருமகன் ஆவோம் என்றெல்லாம் தனுஷ் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த தனுஷ் உச்ச நட்சத்திரம் ரஜினி மகளை திருமணம் செய்து இன்னும் ஒரு படி உயர்வை எட்டினார். அதன் பின் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தனுஷுக்கு ஏறுமுகம்தான். இந்தாண்டு பிறந்த நாளில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஒருவர் இளைய சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து வாழ்த்தியதுதான் ஹைய் லைட்... அப்படி வாழ்த்திய இயக்குனர் வேறு யாருமல்ல ஓய்வு பெற்று வீட்டில் இருந்த சாருஹாசனை தாதாவாக காட்டி இன்றைக்கு பிசியான நடிகராக சாருஹாசனை மாற்றிய தாதா87 பட இய...
சிறந்த குறும்பட இசையமைப்பாளராக  சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

சிறந்த குறும்பட இசையமைப்பாளராக சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சிறந்த குறும்பட இசையமைப்பாளர் என சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..! தினத்தந்தி நிருபர் முருகனின் மகன் சூர்யா என்ற ZATRIX இசையில் உருவான 'மேகம் செல்லும்' தூரம் தனி இசை குறும்பட பாடல் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடல் தற்போது 'சைமா' (SIIMA) குறும்பட போட்டியில் சிறந்த இசைக்கான விருதை வென்றுள்ளது. நாளைய இசையமைப்பாளருக்கு கோடங்கி இணைய தளம் சார்பில் வாழ்த்துகள்....
தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!

தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தனுஷ்  பிறந்தநாளை பிறந்தானைமுன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ! நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .   தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை . இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் . இந்த வி...
இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து 4 டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார். இந்த நிலையில், ஐந்தாவது டாக்டர் பட்டத்தை, குண்டூரில் உள்ள விக்னான் என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்....
சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..! சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்....
களவாணி 2 வில்லன் பப்ளிக் ஸ்டாரை அரசியலுக்கு  இழுக்கும் பொது மக்கள்..!

களவாணி 2 வில்லன் பப்ளிக் ஸ்டாரை அரசியலுக்கு இழுக்கும் பொது மக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்ப...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பார்த்த விழி பார்த்தபடி  பர்ஸ்ட் லுக்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பார்த்த விழி பார்த்தபடி பர்ஸ்ட் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் " பார்த்த விழி பார்த்தபடி " படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அருகில் இயக்குனர் சேது இயாள் . நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா உள்ளனர இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் 94 வயதில் காலமானார். அவரது இசையில். பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையும் பாடியுள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மைய கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான்." பார்த்த விழி பார்த்தபடி "...
வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின்  கழுகு 2

வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'கழுகு-2'..!* கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர...