“எலக்சன்” கலக்க்ஷன் எடுக்குமா? கோடங்கி விமர்சனம் 3/5
எலக்சன் – விமர்சனம் 3/5
நடிகர்கள் : விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன், திலீபன், நாஞ்சியால் சுகந்தி, ராஜீவ் ஆனந்த், குலந்துங்கன் உதயகுமார்
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : மகேந்திரன் ஜெயராஜ்
இயக்கம் : தமிழ்
தயாரிப்பு : ரீல் குட் பிலிம்ஸ் – ஆதித்யா
மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன், இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் நாயகன் விஜய்குமாருக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை என்றாலும் தனது உறவினரின் தூண்டுதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அப்பாவின் பேச்சையும் மீறி விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க, அதன் மூலம் அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த பி...