டோரதி — கோடங்கி திரைப்பட விமர்சனம் 3.5/5
டோரதி — கோடங்கி திரைப்பட விமர்சனம் 3.5/5
ஆம்பளையா இருக்கணும்னு சொல்லிக் கொடுத்த சமூகம்… மனிதனா இருக்கணும்னு சொல்லிக் கொடுக்க மறந்துடுச்சு!
அந்த மறந்துபோன பாடத்தை ரத்தமும் கண்ணீரும் கலந்து சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்!”
டோரதி, வழக்கமான கேங்ஸ்டர் கதையாகத் தொடங்கி, ஆணாதிக்கம், சாதிய ஏற்றத்தாழ்வு, பாலின அடையாளம், நட்பு, மனிதநேயம் ஆகியவற்றைப் பேசும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக மாறுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் டோரதி, வெறும் நட்புக் கதையல்ல. சாதி, ஆணாதிக்கம், குடும்ப கௌரவம், பாலின அடையாளம், மனிதநேயம் என்று பல விஷயங்களை ஒரே கதைக்குள் பேச முயற்சிக்கும் திரைப்படம்.
சனந்த், ரிஷிகாந்த் இருவரும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒருவன் வன்முறையின் வழியில் பயணிக்கிறான்; இன்னொருவன் தன்னுடைய உணர்வுகளையும் அடையாளத்தையும் புரி...









