சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

நாளை ‘புளூ மூன்’ நிகழ்வு!

நாளை ‘புளூ மூன்’ நிகழ்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
நாளை 'புளூ மூன்’ நிகழ்வு! இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ‘புளூ மூன்’ நிகழ்வு நாளை ஏற்பட உள்ளது. இதை தவறவிட்டால் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மறுபடி பார்க்க முடியும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா விளக்கி உள்ளது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளூ மூன் ஆகும். மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும். எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வந்துவிடும். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது. இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவ...
மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!

மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ் நேற்று முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிப்பாட்டில் பங்கேற்றார். சாண்டா மரியா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போது, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவர் பார்தலோமெவ் உள்ளிட்டவர்களுடன் முக கவசம் அணிந்து பங்கேற்றார். போப்பின் பாதுகாவலர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், போப் முக கவசம் அணியாதது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பொது மக்களை சந்திக்கும் வாகனத்தில் வரும் போது மட்டும் முக கவசம் அணிந்து வந்த போப் முதலாம் பிரான்சிஸ், தற்போது பொது வழிபாட்டிலும் முக கவசம் அணியத் தொட​ங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது....
கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பின்லாந்தின் பிரைம் மினிஸ்ட்ரா சன்னா மரீன் பதவி வகிச்சு வாரார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை 37 வயசான இவருக்குண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிச்சு. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என தெரிவித்தனர். அதில் ஒரு சிலர், பதவிக்கான பெருமையை கெடுத்து விட்டதாகவும், அவர் பிரதமரா அல்லது மாடலா எனவும் கேள்வி எழுப்ப துவங்கினர். சர்வதேச அரசியலிலும், பொதுமக்களிலும் மரீன் நம்பிக்கையையும், செல்வாக்கையும் இழப்பதாக விமர்சனம் எழுந்தது. இது பின்லாந்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திச்சு. அவர்கள் சன்னா மரீனுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில், லோ கட் ஜாக்கெட் உடையணிந்த படத்தை சமூக வலை...
2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவததிற்கான நோபல் பரிசு அறிவிப்பு.
Trump in military hospital for covid treatment

Trump in military hospital for covid treatment

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
    Trump in military hospital for covid treatment Stricken by Covid-19, a feverish and fatigued President Donald Trump was flown to a military hospital Friday night after being injected with an experimental drug combination in treatment at the White House. In a day of whipsaw events, the President who has spent months downplaying the threat of the virus was forced to cancel all campaign events a month before the election as he fought a virus that has killed more than 205,000 Americans and is hitting others in his orbit as well. In a video taped before leaving for Walter Reed, Trump said, “I think I’m doing very well, but we’re going to make sure that things work out.” He remained fully President, all authority intact.
5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

HOME SLIDER, NEWS, politics, உலகம், செய்திகள்
  5 ஆண்டுகள்... 58 நாடுகள்... ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்! பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறி உள்ளார் இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்...
டிரம்ப் மீது மாடல் அழகி 23 ஆண்டுகளுக்குப் பின்  பாலியல் புகார்!

டிரம்ப் மீது மாடல் அழகி 23 ஆண்டுகளுக்குப் பின் பாலியல் புகார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார். இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து எமி டோரிஸ் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- கடந்த 1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் டிரம்ப் தவறாக நடந்துகொண்டார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றார். என் விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து நான் வெளியேற முயன்றபோது அது முடியாமல் போய் விட்டது. கடந்த 2...
Anniversary of 9/11 US attacks observed today

Anniversary of 9/11 US attacks observed today

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  Anniversary of 9/11 US attacks observed today The 19th anniversary of the 9/11 terror attack in which nearly 3,000 people were killed when hijackers flew commercial airplanes into New York's World Trade Centre, the Pentagon and a field near Shanksville, Pennsylvania is observed today. The September 11 attacks had shaken the United States and had a huge impact globally as it was one of the most dreadful attacks ever made by the terrorist group al-Qaeda. 9/11 is the single deadliest terrorist attack in human history and the single deadliest incident for firefighters and law enforcement officers in the history of the United States, with 343 and 72 killed, respectively.
ரகசியம் மீறியதாக துருக்கியில் 5 பத்திரிகையாளர்கள் சிறையில்!

ரகசியம் மீறியதாக துருக்கியில் 5 பத்திரிகையாளர்கள் சிறையில்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  துருக்கியில் பேரிஸ் டெர்கோக்லு, ஹூல்யா கிலிங்க், எரன் எகின்சி, பேரிஸ் பெஹ்லிவன், பெர்ஹட் செலிக், அய்தின் கெசர், எரிக் அகாரர், முரார் அகிரல் ஆகிய 8 பத்திரிகையாளர்கள் வெவ்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் லிபியாவில் கொல்லப்பட்ட தேசிய நுண்ணறிவு அமைப்பின் ஊழியர்களுடைய புனைப்பெயர்களை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இஸ்தான்புல் கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகியோர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது. அதே நேரத்தில், பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் அகிரல், பெர்ஹட் செலிக் மற்றும் அய்தின் கெசர் ஆகி...