புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

85வயது பாட்டியாக நடிக்கும் பிரபல நடிகை..!

85வயது பாட்டியாக நடிக்கும் பிரபல நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  85வயது பாட்டியாக நடிக்கும் பிரபல நடிகை..! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க பாட்டி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமல் வயதான கெட்டப்பில் குதிரை மீது அமர்ந்து செல்வது போன்ற படங்கள் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி ஆக்கியது....
விரைவில் கைதி 2 வரும் – கார்த்தி மகிழ்ச்சி தகவல்

விரைவில் கைதி 2 வரும் – கார்த்தி மகிழ்ச்சி தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி தீபாவளி வாழ்த்துக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:- 'கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட...
நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சான்ட் கி ஆங்க்' என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்து டாப்ஸி கூறுகையில் "தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு, சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே திரைக்கு வரும். ஆனால், இந்தாண்டு, நான் நடித்த படமும், தீபாவளிக்கு வெளியாவது, மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார். இதனிடையே நடுத்தர வயதுடைய இரு பெண்கள், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதிப்பதே, இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது....
இந்தியன் 2′ புகைப்படங்கள் வெளியாகியது – படக்குழு அதிர்ச்சி

இந்தியன் 2′ புகைப்படங்கள் வெளியாகியது – படக்குழு அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    "இந்தியன் 2' புகைப்படங்கள் வெளியாகியது - படக்குழு அதிர்ச்சி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்று அமைந்துள்ளது....
விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் – மனம் திறந்த பிரபல நடிகை

விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் – மனம் திறந்த பிரபல நடிகை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் - மனம் திறந்த பிரபல நடிகை கிரிசய்யா இயக்கத்தில், துருவ் நடிக்கும் படம், 'ஆதித்ய வர்மா'. இந்தப் படத்தில், பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகை பிரியா ஆனந்த், ''நான் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில், ஸ்ரீதேவி உடன் நடித்தேன். அவர், என் மீது மிகவும் அன்பு செலுத்தினார். அவரை, என் அம்மாவாகவே உணர்ந்தேன். அதேபோல், 'ஆதித்ய வர்மா' படத்தில் பணிபுரிந்தபோது, விக்ரமின் பாசத்தை உணர்ந்தேன். அவரை, என் தந்தை போல் நினைக்கிறேன்'' என்று கூறினார்....
கண்ணன் இயக்கத்தில் இரண்டு ஜோடிகளுடன் ஆட்டம் போடும் சந்தானம்..!

கண்ணன் இயக்கத்தில் இரண்டு ஜோடிகளுடன் ஆட்டம் போடும் சந்தானம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் ! Masala pix , M K R P Productions இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி ( Tara Alisha berry ) நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா ( Swathi Muppala ) அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தினை- ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை ...
சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படமான ‘கபடதாரி’

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படமான ‘கபடதாரி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் அறிவிப்பு கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார...
மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அன்பு தனது தந்தை மயிலசாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:- ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது, சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வ...
கமலுடன் இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி…!

கமலுடன் இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2 படத்தில் கமலுடன் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே காமெடியன் விவேக் படத்தில் இருக்கிறார். எக்ஸ்ட்ரா ஒரு காமெடியனை போட்டிருக்கிறார் டைரக்டர் ஷங்கர்..! இந்த படத்திற்கு பிறகு ஆர். ஜே. பாலாஜி, ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன..!...
தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! – அமைச்சர் கடம்பூர் ராஜு

தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! – அமைச்சர் கடம்பூர் ராஜு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! - அமைச்சர் கடம்பூர் ராஜு "பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க வில்லை, தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து உரியவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்" என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் தூவி மரியாதை செய்தார். இதை தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செய்திய...