இட்லி கடை கோடங்கி விமர்சனம் 3.5/5
இட்லி கடை கோடங்கி விமர்சனம் 3.5/5
தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண்-கீதாகைலாசம் தம்பதியின் மகன் தனுஷ். ராஜ்கிரண் அந்த கிராமத்தி ஒரு இட்லிக்கடை நடத்தி வருகிறார். தனுஷும் சிறுவயது முதல் அப்பாவின் இட்லிகடையை பார்த்து வளர்ந்ததால் கேட்ரிங் படித்து விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.
அங்கு தன் முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவை காதலிக்கிறார். திருமணம் செய்ய நாளும் குறிக்கிறார்கள்.
இந்த சூழலில் கிராமத்தில் இருக்கும் அப்பா ராஜ்கிரண் இறந்து போக அதனால் வெளி நாட்டில் இருந்து கிராமத்துக்கு வருகிறார் தனுஷ். அப்பா இறந்த சில நாட்களிலேயே அம்மாவும் இறந்து போக தனுஷ் மீண்டும் வெளி நாடு போனாரா? அவருக்கு காதலியுடன் கல்யாணம் ஆனதா?
அப்பா ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடை என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் நடிகர...









