செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10
Shadow

MOVIES

“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படங்களை இயக்குவதை விட்டு விட்டு நடிக்க வந்துவிட்டாரே என்று நினைத்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் போது அதைப்பற்றி அவரிடமே கேட்டேன். அப்போதுதான் அவர் ஒத்த செருப்பு படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். இந்தப் படத்தில் தனி ஒருவர் படம் முழுக்க இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. பாலிவுட்டில் 1960-களில் சுனில் தத் இதேபாணியில் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஹிட் அடித்த...
தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள்

தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள் கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்'. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். அதன் பின்னணில் நடப்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருப்பதாக இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் தெரிவித்தார் இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு `யு' சான்றிதழ...
நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவியின் கோமாளி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் உள்ளது. ஏற்கனவே தில்லாலங்கடி படத்தில் நோயாளியாக காமெடி செய்திருப்பார் ரவி. மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்... ஷாக் ஆன ரசிகர்கள்..! நடிகை ரித்திகாசிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை. மாதவன் ஜோடியாக இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து பல படங்களில் நடித்தார். இப்போது அருண் விஜய் ஜோடியாக பாக்சர் எனற குத்துச்சண்டை விளையாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை என்பதாலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மெருக்கேற்றி வருகிறார். அந்தவகையில் கடினமாக உடல் பயிற்சி மேற்கொண்டதோடு சிக்ஸ் பேக் வைத்துள்ள ரித்திகா அதனை புகைபடமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிடார். படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள். இருக்காதா பின்ன... ஹீரோயின் போட்டோ போட்டா சிங்கிள் பீஸ்... டூ பீஸ் பீச் பிகினி டிரஸ் போட்டோன்னா ரசிகர்கள் குஷி ...
சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..! மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது....
எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு…

எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு... ரஜினி சார் நடித்த காலா திரைப்படத்தில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது திரைப்பட வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும். அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த நகைச்சுவை படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி...
மரியாதை இல்லையாம்  இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!

மரியாதை இல்லையாம் இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மரியாதை இல்லையாம் இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!     நம்மூர் ராகவா லாரன்ஸ் தமிழில் காஞ்சனா படத்தை பல பாகங்கள் எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் காஞ்சனா3 படத்தை தமிழில் ரிலீஸ் செய்த கையோடு இந்திப்படத்தை இயக்க மும்பை சென்றார். காஞ்சனா படத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் "லஷ்மி பாம்" என்ற பெயரில் இயக்கி வந்தார். இந்த நிலையில் இயக்குனர் லாரனஸ் கவனத்திற்கு தெரியாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திடீரென ரிலீஸ் செய்தார்கள். இதற்கு முன்பே இயக்குனர் லாரன்சுக்கும் பட நிறுவனத்திற்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது. இந்த நிலையில் தான் இயக்கி வந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து புலம்பி ஒரு டிவிட் போட்டு மும்பையில் இருந்து சென்னை திரும்பி விட்டார். அவரு போட்ட டிவிட்டுல "எனக்கு மரியா...
ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினிக்கு ஜோடி நயன்தாரா... ரஜினி மகள் நிவேதா தாமஸ் ஆனா நயன்தாரா மகள் இல்லையாம் நிவேதா தாமஸ்... அப்பா ரஜினிதானாம்... என்ன ஒரே குழப்பமா இருக்கா... இதுதான் தர்பார் லேட்டஸ்ட் அப்டேட் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் திரைப்பயணத்தில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியது. அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த ஷூட்டிங் படங்கள், வீடியோ பல அடிக்கடி வெளியாகி படக்குழுவை ஷாக் ஆக்கி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த நிலையில்... நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லையாம். தர்பார் படத்தில் ரஜினி தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். எனவே தாதா ரஜினியின் ம...
ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கார்த்தியும் அவரது அண்ணி ஜோதிகாவும் அக்கா தம்பியாக நடிக்கும் படத்தை ஜித்து ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. கார்த்தியின் ஜோடி யார் என்பதை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்த நிகிலா விமல் கார்த்தியின் ஜோடியாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகிலா விமல் இயக்குனர் ஜித்து ஜோசப் ஹீரோ கார்த்தி பேசிக் கொண்டு இருப்பது போன்ற படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டு ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்றிருக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கி இயக்குனர் செல்வராகவன் வரை படமாக்கி பார்க்க ஆசைப்பட்டு நிறைவேறாத ஒரு விஷயம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதை. இப்போது அந்த கதையை பிரபல இயக்குனர் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். தமிழ் தொடங்கி இந்தி திரையுலக பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்கள். பூங்குழலி கேரக்ட்டரில் தமிழ் பெண் சூப்பர் ஸ்டாரிணி நயன்தாரா நடிக்க பேசி வருகிறார். இப்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அந்த சரித்திர படத்தில் நந்தினி ரோலில் நடிக்க பேசி இருக்கிறார்கள். இந்த கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனமானது. அப்ப ஐஸ் வில்லியோ......