திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

MOVIES

ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “எவரு “

ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “எவரு “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “எவரு “ பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி , பரம் வி பொட்லூரி , கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா கசான்ரா , “ சனம் “ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் , ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது....
டகால்டி போஸ்டர் சர்ச்சை… மன்னிப்பு கேட்ட சந்தானம்

டகால்டி போஸ்டர் சர்ச்சை… மன்னிப்பு கேட்ட சந்தானம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டகால்டி போஸ்டர் சர்ச்சை... மன்னிப்பு கேட்ட சந்தானம்   டகால்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து நடிகர் சந்தானம் மன்னிப்புக் கேட்டுள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் என பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் தங்கள் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தாலோ அல்லது அதுபோன்ற படங்களை வெளியிட்டாலோ முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தது யாராக இருக்கும் என்றால் அது சாட்சாத் பாமகவின் தூண்... முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசாகதான் இருக்கும். https://twitter.com/iamsanthanam/status/1137282699419238400?s=19 ஆனால் நடிகர் சந்தானம் தனது டகால்டி பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்று டிசைன் வெளியிட்ட பின்னும் பாமகவோ, அன்புமணி ராமதாஸ் தரப்பிலோ எந்த கண்டன அறிக்கை வெளியாகவில்லை. காரணம் சந்தா...
மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..!

மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..! சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்காக சிம்பு உடலை குறைக்க அமெரிக்கா சென்று திரும்பினார். அதன்பின் மாநாடு படத்தின் பணிகளை தொடங்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு. உடம்பு குறைத்த சிம்பு மீண்டும் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடிக்க போனார். இப்போது மஹா படமும் முடித்து கொடுத்து விட்டார் சிம்பு. மாநாடு படத்தின் ஷூட்டிங் கோவையில் தொடங்க செட் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தாரகள். அதற்காக மலேசியா செல்லும் படக்குழுவுக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. இப்போது விசா கிடைத்து விட்டதால் முதல் கட்ட ஷூட்டிங்கை மலேசியாவில் தொடங்குகிறார்கள். இதற்காக மாநாடு படக்குழு 20ம் தேதி மலேசியா செல்கிறது. அங்கே 24ம் தேதி முதல் படப்பிடிப்பு ...
இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!

இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..! ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 2007 ஆம் ஆண்டு இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டநிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானப் படம் சந்திரமுகி. முந்தைய பாபா படத்தின் படு தோல்விக்கு பின் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலையாளத்தில் மணிச்சித்திரதாழ் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத்தான் சந்திரமுகி கதையாக சொன்னார் இயக்குனர் வாசு. வெற்றி பெற்ற படம் மீண்டும் தமிழில் வந்து ரஜினியின் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்து கொண்டது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் 2007 ஆம் ஆண்டு இந்தி ரீமேக் செய்தார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்தி...
Kolaikaran movie selfie review by Kodanki

Kolaikaran movie selfie review by Kodanki

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  Kolaikaran selfie review by Kodanki #VijayAntony #Arjun #nazar #Aashima #seetha #Kolaigaran #Kodankiselfiereview #vijayantony #Dhananjayang #akarjunofficial   #கொலைகாரன் #கொலைகாரன்திரைவிமர்சனம்   https://youtu.be/18DKGqKzFmg
சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!

சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்... மும்பைக்கு போன ரகசியம்..! கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கும் இப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாதம் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டம். காஞ்சனா படத்தில் சரத் கதாபாத்திரம் எப்படி வரவேற்பை பெற்றதோ அதே போல சசிகுமார் படத்தில் தான் நடிக்கும் கதாப்பாத்திரம் வரவேற்பை பெறும் என்று ரொம்பவே நம்பிக்கையோடு இருக்கின்றார் சரத். சசிகுமார் படங்களில் இந்த படம் அவரது திரைப்பயணத்தில் அவரை வேறு கோணத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ரஜினியின் தர்பார் படமும், சரத்குமார்-சசிகுமார...
3டி தொழில் நுட்பத்தில் சந்தானத்தின்  தில்லுக்கு துட்டு 3ம் பாகம்..!

3டி தொழில் நுட்பத்தில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 3ம் பாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லுக்கு துட்டு 3ம் பாகம் படத்தை 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சந்தானம் ஹீரோ ஆன பிறகு முதல் முறையாக தனது படத்தில் யோகிபாபுவை இணைத்து கொண்டார். இந்த படத்துக்கு டகால்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு 3ம் பாக படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தில்லுக்கு துட்டு படத்தில் இருந்த மொட்ட ராஜேந்திரன் இந்த பாகத்திலும் இருப்பார் என தெரிகிறது. சந்தானம் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு படங்களின் வரிசையில் அதன் மூன்றாம் பாகம் 3டியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....
கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..!

கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மீண்டும் விஜய்யுடன் அனிருத் இணைகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரை இயக்குனர் லோகேஷ் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் உடனிருந்தனர். எனவே இந்த படத்தில் இவர்கள் மூவரும் பணிபுரியவுள்ளது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. 'கார்த்தி நடித்துள்ள கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணியை லோகேஷ் தொடங்க உள்ளதாகதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் த...
நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவின் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தான். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ரஜினியின் தர்பார், விஜய்யின் தளபதி 63 படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்தார். இதற்கிடையில் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் நடித்து வந்த லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் தேதிகளை ரஜினி, விஜய் படங்களுக்கு கொடுத்து விட்டதால் நிவின் பாலி படம் நயன்தாரா தேதி கிடைக்காமல் நின்றது. இதற்கு வருத்தம் தெரிவித்து நயன்தாரா கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டது போல மாற்றி கொடுத்த தேதிகளில் நடித்து கொடுத்தார். ஷூட்டிங் கடைசி நாள் நிவின் பாலி கேக் வெட்டி நயன்தாரா உட்பட குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு நிவின் கேக் ஊட்டிவிட... நயன்தாரா நாசுக்காக அதை தவிர்க்க அந்த இடமே அமர்களமாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படம்...
Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Tamil cinema Lady superstar Nayanthara wraps up shoot of Love Action Drama Tamil cinema Lady superstar, Nayanthara has wrapped up the shoot of her upcoming Malayalam film titled Love Action Drama. The film also starrs actor Nevin Pauly and marks Nayanthara’s return to Tamil cinema after a gap of 3 years. After making her debut in the 2003 Malayalam film Manassinakkare with Jayaram, Nayanthara went on to make her mark in Tamil and Telugu films. Nevin Pauly took to Instagram to share the news of the end of the shoot along with the caption, “It’s a wrap!