திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

MOVIES

இரட்டை வேடத்தில் விஜய் :  ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட் ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வில்ல...
பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!

பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரிி  வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது 'சிறகு'. 'மெட்ராஸ் ', 'கபாலி', 'வடசென்னை ', 'சண்டைக்கோழி-2 ', 'பரியேறும் பெருமாள் ',  ஆகிய படங்கள் மூலம் நமக்குஅறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகியஇளம் அக்ஷிதா இப்படத்தின்நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ்ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட்  நட்புக்காக இணைந்துள்ளார் . காட்சிகளை கண்களுக்குக்  குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர்  ராஜா பட்டாச்சார்ஜி . 'பியார் பிரேமா காதல்' படத்தின்  மூலம் நமக்க...
புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமுகங்கள் நடிக்கும் "காதலும் மோதலும் " புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில்  ரவ்னக் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்....
சூரைப் போற்று படக் கதை – சூர்யா வெளியிட்ட ரகசியம்

சூரைப் போற்று படக் கதை – சூர்யா வெளியிட்ட ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூரைப் போற்று படக் கதை - சூர்யா வெளியிட்ட ரகசியம் சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் வளர்ந்து வரும் "சூரரைப்போற்று" படம் வரலாற்று படம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையல்ல என்றாலும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் சுதா கொங்காரா குறித்து பேசிய அவர், சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது. என்கிறார் சூர்யா....
ஆடை இல்லா  அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

ஆடை இல்லா அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை அமலாபால் இப்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது எல்லாரும் ஷாக் ஆனார்கள். அந்தளவுக்கு அமலாபால் அறைகுறை உடையில்... உடை என்றே சொல்ல முடியாது சும்மா கிழிந்த துணிகளை உடலில் சுற்றிக்கொண்டு கவர்ச்சியாக அந்த படம் இருந்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதிலும் ஆடை என படத்துக்கு பேர் வைத்துக்கொண்டு கதாநாயகியகிக்கு ஆடையற்ற காட்சி எடுக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் "என்றார். தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்ற...
மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் நடிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2  படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பா...
வரலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் கொடுத்த ஷாக்..!

வரலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் கொடுத்த ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வரலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் கொடுத்த ஷாக்..! வரலட்சுமி நடிப்பில் சேஸிங் என்ற பெயரில் ஆக்‌ஷன் திரில்லர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி பாதுகாப்பு கயிறு எதையும் பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போட்டிருக்கிறார். இந்த காட்சியை படம்பிடித்துக் அதன் மேக்கிங் வீடியோவை வரலட்சுமி இணையத்தில் வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. இந்த நிலையில் வரலட்சுமியின் படப்பிடிப்பு நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென வரலட்சுமியின் அப்பா சரத்குமார் வந்து படக்குழுவை வாழ்த்தினார். குறிப்பாக பாதுகாப்பு ரோப் இல்லாமல் சண்டை காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட மாஸ்டரையும்,...
விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு  ஸ்பெஷல் டிரீட்..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் டிரீட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் இப்போது அட்லியுடன் இணைந்து விஜய்63 படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு இந்துஜா, ரெபாமோனிகா, விவேக் உட்பட பலர் நடிக்கிறார்கள். படம் தீபாவளி ரிலீசுக்கு வர வேண்டும் என பரபரப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. படம் அறிவிக்கப்பட்டு பாதி ஷூட்டிங் முடிந்தும் இதுவரை படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. படம் கால்பந்து அதிலும் குறிப்பாக பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படத்தின் தலைப்பை விஜய் பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த மாதம் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த தினம். அந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் டிரீட் தரப்போகிறார்களாம்....
தேவி 2வில் இரண்டு ஆவி… லாபமா காமி – கோடங்கி விமர்சனம்

தேவி 2வில் இரண்டு ஆவி… லாபமா காமி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஹீரோயினுக்கு அழகான பேய் புடிச்சா அது தேவி ... அதேநேரம் கதாநாயகனுக்கு பேய் புடிச்சா அதுவும் ஒண்ணு இல்ல இரண்டு பேய் புடிச்சா... அட அதாங்க தேவி 2 தேவில மும்பைக்கு வேலைக்கு போற பிரபுதேவா மனைவி தமன்னா மீது அகால மரணமடைந்த நடிகையின் ஆவி புகுந்து அதன் பிறகு நடக்கும் களேபரங்கதான் காட்டப்பட்டது. தேவி 2 அதேட தொடர்ச்சியா இருந்தாலும் வித்தியாசம் காட்டனுமில்ல... அதனால ஜோசியத்த நம்பி மொரிஷியஸ் நாட்டில் வேலைக்கு போகிறார் பிரபுதேவா. கூடவே மனைவி தமன்னாவும்...   அங்கே போனதும் இனி மனைவி தமன்னாவை எந்த ஆவியும் பிடிக்காதுன்னு சந்தோஷமாகிறார். ஆனா தமன்னாவுக்கு பிரபுதேவா மேல சந்தேகம்... ஒரு கட்டத்தில் பிரபுதேவா மேல இரண்டு ஆவிகள் இருப்பதை கண்டு பிடிக்கிறார். அதை வெளியேற்ற வக்கீல் கோவை சரளாவுடன் சேர்ந்து தமன்னா செய்கிற சேட்டையில் ஆவிகள் ஓடியதா... இல்லியா எனபதுதான் தேவி 2 கதை. ...
விஜய் 64 பட இயக்குனருக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சாம்..!

விஜய் 64 பட இயக்குனருக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிக்கும் அடுத்த பட இயக்குனருக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சாம்..! விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்று பெரும் விவாதங்கள் நடந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், அருண்ராஜா காமராஜ் பெயர்கள் அடிபட்ட நிலையில், அருண் ராஜா காமராஜா அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க கதை எழுதி அந்த வேலைகளில் பிசியானார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கதையில் விஜய் இணைவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு லோகேஷ் கனகராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானதாம்....