திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது. வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் பேசும் போது ""எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன். ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்...
அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகைகள்
ஆடை படத்தில் அம்மணமாக... அதாவது முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமலாபால். இதுவரை தமிழ் நடிகைகள் யாருக்கும் இல்லாத துணிச்சல் முயற்சி இது. இதற்கு முன் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பின் பாய்ஸ் படத்தில் இப்படி ஒரு நிர்வாண காட்சி வரும். நடிகைகள் கிளாமருக்காக ஆடையை குறைத்து உடல் அங்கங்கள் தெரிய கவர்ச்சியாக நடிப்பது வழக்கம். ஆனால் படத்துக்காக அதிலும் மிக சென்சிட்டிவாக தான் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றப்பட்டு முழு நிர்வாணமாக ஒரு அறைக்குள் அடைக்கப்படும் அமலாபால் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார். உடலை மறைக்க ஆடையாக எதை உடுத்தி கொள்கிறார் என்பது மிக அதிர்ச்சி ரகம். இந்த காட்சிகளோடு வெளியான ஆடை பட டீசர் இணையத்தில் வைரலாக ஹிட் அடித்தது. https://youtu.be/gd6E2XgRoww...
கதிர்-சூரி இணைந்த “சர்பத்”

கதிர்-சூரி இணைந்த “சர்பத்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்...
30 நாளில் முடிந்த சிறகு – இயக்குனர் குட்டி ரேவதி

30 நாளில் முடிந்த சிறகு – இயக்குனர் குட்டி ரேவதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது, "இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை ...
பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..!

பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்.. பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது, "இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க" என்றார் நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது "என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா ம...
Thumbaa gets ‘Jayam’ Ravi as special guest now

Thumbaa gets ‘Jayam’ Ravi as special guest now

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  Tigress Thumbaa and its Jungle friends have a new guest added up to pep up the enthrallments. Well, he’s someone for whom ‘Forest’ is like second home for his movies like ‘Peranmai’ and ‘Vanamagan’ had him tented up there for longer phase. He is now back joining the fun-filled entertainer ‘Thumbaa’. Yup! It’s all about the tall and handsome Jayam Ravi playing a cameo in this film Kids centric film. “We are overwhelmed with Jayam Ravi sir’s great gesture of accepting to play the cameo in this film. With his star status escalating with each project and his calendars inked with continuous works, it’s really surprising & exciting to see him give a nod,” says producer Surekha Nyapati. On elaborating about his role, producer says, “We want to keep it as a surprise element an...
ஜெயம் ரவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் தும்பா..!

ஜெயம் ரவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் தும்பா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜெயம் ரவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் தும்பா..! ஜூன்21ம் தேதி விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'கனா' நாயகன் தர்ஷனின் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில் 'தும்பா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளாராம். இந்த தகவலை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்த படக்குழுவினர் தற்போது படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி வெறும் பத்து நிமிடங்களே வருவார் என்றும் ஆனாலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் தங்கும் வகையில் முக்கியமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ஜெயம் ரவி "அடங்கமறு" படத்திற்கு பின் இப்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது....
ஹீரோயின் அப்பாவாக களம் இறங்கிய விஜய் சேதுபதி..!

ஹீரோயின் அப்பாவாக களம் இறங்கிய விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதிக்கு எப்போதும் கதையை விட கதாபாத்திரம் முக்கியம். சின்ன கெஸ்ட் ரோல் என்றாலும் தன் கதாபாத்திரம் பேசப்படும் என்றால் ஹீரோ என்பதை எல்லாம் மறந்து கேரக்டராகவே மாறிவிடுவார். பல நேரங்களில் அது கை கொடுக்கும் சில நேரங்களில் சர்ச்சையில் சிக்குவார். இப்போதும் தெலுங்கில் ஜோடியாக நடித்தாலும் தவறாக தெரியாது என்றாலும், கேரக்டர் கேட்கிறது என்பதற்காக ஹீரோயினுக்கு அப்பா வேஷம் போட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ், மலையாள மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவியின் ’சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்த்தார். அதைத் தொடர்ந்து, ‘உப்பேனா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு என சினேகாவின் காதலர்கள் என சில த...
அறிவித்த தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா அஜீத் படம்..?!

அறிவித்த தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா அஜீத் படம்..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கிய படம் நேர் கொண்ட பார்வை. இந்த படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை பார்த்ததும் போனி கபூர் படம் கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும் எனபதால் படம் சீன மொழியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டதை விட முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே அறிவித்த ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்பு ஆகஸ்ட் 1ம் தேதியோ அல்லது ஜூலை 25ம் தேதியோ ரிலீஸ் செய்யலாமா என்று யோசித்து வருகிறார். படம் முன்பாக ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது....
மகள் வயது நடிகைக்கு லிப் லாக் செய்து சிக்கிய நடிகர்…

மகள் வயது நடிகைக்கு லிப் லாக் செய்து சிக்கிய நடிகர்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மகள் வயது நடிகைக்கு லிப் லாக் செய்து சிக்கிய நடிகர்... இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். இந்த படத்தை தயாரிக்கிறதும் நாகார்ஜூனா தான். இதில் ரகுல்பிரீத் சிங், அக்‌ஷரா கவுடா, சிறப்பு தோற்றத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு காரணமே ஒரு முத்தம்... அதுவும் லிப் லாக்தான். மன்மதடு 2 படத்தின் டீசரில் ஒரு இளம் நடிகைக்கு நாகார்ஜுனா உதட்டோடு உதடு சேர்த்து லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் யாருக்கு முத்தம் கொடுக்கிறார்? https://youtu.be/TLWmy4u_qYY   ரகுல்பிரீத் சிங்குக்கா? அல்லது அக்‌ஷராவுக்கா என்று ரசிகர்கள் சமூகவலைத் தளங்களில் கேள்வி எழுப்பியதோடு, மகள் வயது...