சனிக்கிழமை, மே 30
Shadow

MOVIES

மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –கேத்ரின்  தெரேசா

மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –கேத்ரின்  தெரேசா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –  கேத்ரின்  தெரேசா. கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம்.  “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார், இதன் இயக்குநர் L.சுரேஷ் . இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும்  தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தை...
சந்தோஷ் பிரதாப் – அதுல்யா ரவி நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’..!

சந்தோஷ் பிரதாப் – அதுல்யா ரவி நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.  குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப்  கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்  ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் ...
காதல், வாழ்வியல்,  உளவியல் அரசியலையும்பேசும்  பரியேறும் பெருமாள்

காதல், வாழ்வியல்,  உளவியல் அரசியலையும்பேசும்  பரியேறும் பெருமாள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம்புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள்.  இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின்மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின்  மூலமாகவும் இலக்கியஉலகத்திலும் பரவலாக  அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ்இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்". முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்டதென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழககிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக்கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அதுஉருவாக்கும் பெரும்  தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில்  சென்றுபேசுகிற படமாக இப்படம்  உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும்...
ஷிவ்ராஜ் இயக்கத்தில் மீண்டும் சத்யராஜ் இணைந்த  “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” 

ஷிவ்ராஜ் இயக்கத்தில் மீண்டும் சத்யராஜ் இணைந்த “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ்நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "அடிதடி". மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒருபடத்திற்காக இணைந்துள்ளது. "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாகM.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும்என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது"சினிமா நடிகனும் அரசியல்வாதியும்". தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம்துவங்கவுள்...
‘அருவா சண்ட’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

‘அருவா சண்ட’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சொகுசு கார்கள் வாங்குவதாக கூறி ஸ்டேட் வங்கியில் ரூ.3.45 கோடி வாகனக் கடன் பெற்று, அந்தப் பணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அருவா சண்ட’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இசக்கிராஜா, இ.மணிகண்டன், இ.ஈஸ்வரன், சரண்யா, செல்லமுத்து, ஷியாமிலி, சசிரேகா, வி.ஈஸ்வரன்,ஆர்.மணிகண்டன் ஆகிய 9 பேரும் உறவினர்கள். இவர்கள் வாகனக் கடன் ஆலோசகர் சித்ரா ஆலோசனையின் பேரில், சொகுசு கார்கள் வாங்குவதாகக் கூறி, ஸ்டேட் வங்கியின் சென்னை வேளச்சேரி கிளையில் ரூ.3.45 கோடி கடன் பெற்றனர். பின்னர் இந்த தொகையை வைத்து ‘ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், ‘அருவா சண்ட’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். கபடி வீரர் ராஜா மற்றும் மாளவிகா மேனன் இதில் நடித்துள் ளனர். ஆதி இயக்கியிருக்கிறார். இந்நிலையில், கடனை திருப் பிச் ச...
வலிமிகுந்த நிஜம் யாழ்.. – விமர்சனம்

வலிமிகுந்த நிஜம் யாழ்.. – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  டேனியல் பாலாஜி, வினோத், சசி, நீலிமா,லீமா,மிஷா ரக்சனாவும் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாழ்'. இதில் ஈழத்துக் கலைஞர்களும் நடித்துள்ளனர். ஆதி கருப்பையா, நஸீர் ஒளிப்பதிவில், அருணகிரி இசையில் உருவான இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து எம்.ஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.  'யாழ்' திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது.இதில் இந்திய தமிழ் கதாபாத்திரம் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும்.பாடலாசிரியர்களும் இலங்கைத்தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை. வசனம் முழுவதும் இலங்கைத் தமிழ்.  'யாழ்' என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்படட ஒரு இசைக் கருவியாகும்.பாணர்கள் என்பவர்கள் இக் கருவியை வைத்துக்கொண்டு சைவ ...
மகளிர் தினமான மார்ச் 8ல் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

மகளிர் தினமான மார்ச் 8ல் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
நடிகர் தனுஷ்,  ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கும் `வட சென்னை' இந்த படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிராமத்தை மையப்படுத்தி கேங்ஸ்டர் கலந்த சமூக படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் `வட சென்னை' படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அதற்கு முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்வதேச மகளிர் தினத்த...
ரஜினிகாந்த் 2.0  டீசர் லீக்… ஷங்கர் ஷாக்..!

ரஜினிகாந்த் 2.0 டீசர் லீக்… ஷங்கர் ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்த் 2.0 டீசர் லீக்... ஷங்கர் ஷாக்..! ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. 1.27 நிமிட காட்சிகள் இந்த டீசரில் உள்ளன. டீசரின் முடிவில் ரஜினிகாந்த் குக்கூ என கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது...
ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல –  கலக்கும் காலா

ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல – கலக்கும் காலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களை அல்லோ கல்லோலப்படுத்தி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் கரிகாலன் என்ற பெயரில் நடித்திருக்கிறார். இந்த டீசரில், குறிப்பாக ரஜினி பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காலா - என்ன பேருய்யா என்ற நானா படேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற சமுத்திரக்கனியின் பதில் பின்னணியில் ஒலிக்கின்றது. கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் வண்ணமாக தெரியும். கியா ரே, செட்டிங்கா, வேங்கை மவன் ...
தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்

தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், அஜித் துப்பாகி சுடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தீபாவளி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்...