சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

MOVIES

இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5 காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதேபோல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. வார்த்தைப்போர் தொடங்கி உடல் ரீதியான தாக்குதல், தம்பதிகளுக்குள் சண்டையே வராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுபவர்களின் செய்தியை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மிக அழகாக விடை சொல்லியிருக்கிறது “இறுகப்பற்று”..! விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கை நிலையை வாழும் தம்பதியினர். திருமண பிரிவு பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக வரும் ஷ்ரத்தாவுடன் கணவர் விக்ரம் பிரபுவுக்கு சண்டையே வந்தது இல்லை. அதையே ஒ...
இறைவன் ஆபத்தானவனா? கோடங்கி விமர்சனம் 2.5/5

இறைவன் ஆபத்தானவனா? கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  இறைவன் ஆபத்தானவனா? கோடங்கி விமர்சனம் 2.5/5   நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன். இறைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே சைக்காலஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பது போன்று ட்ரெய்லர் அமைந்திருந்தது. போதாக்குறைக்கு படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் படம் பார்க்க வேண்டாம் என ஜெயம் ரவியே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி என்ன கதை எனப் பார்த்தால், நம்மை அச்சப்படுத்தும் காட்சிகள் தான் இறைவன் படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன. “ம...
800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5

800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5   இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயோபிக்கள் நிறைய செய்யப்பட்டுள்ளன, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் திரையில் அவரது அண்டர்டாக் முதல் சூப்பர்ஸ்டார் கதையைப் பெறுகிறார்கள். ஒரு மாற்றத்திற்காக, பெரிய திரையில் முத்தையா முரளிதரனின் கதையை 800 என்ற வடிவத்தில் சொல்ல வித்தியாசமான கதையுடன் வருகிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி. முரளிதரனின் வாழ்க்கை மற்றும் அவரது சிறு வயது முதல் அவரது 800வது விக்கெட்டு வரை நடந்த சம்பவங்கள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிகழ்வாக அமைந்தது. மேலும் இப்படத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு அசம்பாவிதங்கள் - அவர் எதிர்கொள்ள வேண்டிய அரசியல், ஒரு இலங்கையர் மற்றும் ஒரு தமிழர் இடையே கயிற்றில் நடப்பதை நிரூபிக்கும் தொடர்ச்சியான போராட்டம் ஆகியவற்றிலிருந்த...
ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம் 3/5

ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம்   பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் பத்திரிகையாளர் செழியன் என்பவரை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் கொலை செய்கிறார். தனது தலைவரைப் பற்றி செய்தி எழுதியதற்காக தான் இந்த கொலையை செய்ததாக தனது செயலை நியாயப்படுத்துகிறான் கொலையாளி. இந்த கொலையை அந்த இளைஞர் ஏன் செய்கிறார் என்கிற புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நமது கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது. ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட  குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை. வழக்கமான...
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா  சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார். நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான்...
ஜீ. வி. பிரகாஷ் நாயகனாக  நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தை கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

ஜீ. வி. பிரகாஷ் நாயகனாக  நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தை கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்! இசையமைப்பாளரும்,  நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக  நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இப்படத்தில் 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, 'மேற்குத் தொடர்ச்சி மலை'...
“LEO”ஆபாச வார்த்தை பேசியது விஜய் இல்லியாம்…கேரக்டராம்???? லோகேஷின் வினோத விளக்கம்????

“LEO”ஆபாச வார்த்தை பேசியது விஜய் இல்லியாம்…கேரக்டராம்???? லோகேஷின் வினோத விளக்கம்????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "LEO"ஆபாச வார்த்தை பேசியது விஜய் இல்லியாம்...கேரக்டராம்???? லோகேஷின் வினோத விளக்கம்????   https://youtu.be/aWwoZmHXORs
“LEO” நள்ளிரவு காட்சிக்கு திட்டமா????? சென்சார் “கட்”  இவ்ளோ ஆபாசமா???? kodanki

“LEO” நள்ளிரவு காட்சிக்கு திட்டமா????? சென்சார் “கட்” இவ்ளோ ஆபாசமா???? kodanki

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "LEO" நள்ளிரவு காட்சிக்கு திட்டமா????? சென்சார் "கட்" இவ்ளோ ஆபாசமா???? kodanki   https://youtu.be/PjjBdns3eW8
நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டைகர்  டிரெய்லர் வெளியானது !!

நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டைகர் டிரெய்லர் வெளியானது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !! இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்த...