புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

kodanki headlines news

இன்றைய முக்கியச் செய்திகள் 20.01.2022

இன்றைய முக்கியச் செய்திகள் 20.01.2022

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, செய்திகள்
    தமிழகத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 26 ஆயிரத்து 981 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பருத்தி மற்றும் நூல் விலைஉயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 24-ம் த...
இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

HOME SLIDER, kodanki headlines news, செய்திகள்
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு, வேதனை தெரிவித்து அவரது ரசிகர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட...
இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

HOME SLIDER, kodanki headlines news, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய  5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம். முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு. ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பே...
இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்

HOME SLIDER, kodanki headlines news, செய்திகள்
# ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாள்தோறும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. # புதுச்சேரியில் தியேட்டர், கடை வீதிகள், பஸ்கள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் - துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் # தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு முதல் நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் 41 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. # ஒமைக்ரான் பரவல் எதிரொலியால் ஜார்க்கண்டில் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. # திருப்பூர் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமா...
16.07.2021 – Today’s News Headlines

16.07.2021 – Today’s News Headlines

HOME SLIDER, kodanki headlines news
Chief Minister MK Stalin today held consultations with officials on extending the curfew and further relaxations  The Chief Minister today held consultations with the Minister and officials regarding the opening of schools in Tamil Nadu Central government allocates Rs 800 crore to Tamil Nadu to deal with corona disaster - Health Minister Ma Subramanian 78 lakh women travel free on city buses in three days - Transport Minister Rajakannapan By December, the AIADMK Party-election - Election Commission information in the Chennai High Court The Board of Directors of Madurai Aims Hospital today gave important advice on the conduct of student admissions Drone, GPS Chennai High Court orders Tamil Nadu government to measure water levels accurately Class 12 general examina...