சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு – ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்
சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்
பாகுபலி, ஜெய் பீம் போன்ற படங்களைப் பார்த்திருக்கிறீர்களா ? - மிகவும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த படங்கள், நில எல்லைகளை கடந்த, அனைவருக்கும் நெருக்கமான அழகான படைப்புகள் .
“சுழல்- சுழல் உங்களுக்கு அதே போன்ற உணர்வை தரும்” : அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் குறித்து ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்.
சுழல்- தி வோர்டெக்ஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது, இந்த சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் படி உருவாகியுள்ளது.
இந்தத் தொடர் பரபர திருப்பங்களுடன் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களுடன் பார்வையாளர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் வெல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சுழல்- தி வோர்டெக்ஸ் இணைய தொடரில் நடித்த நடிகர்கள் தொடரின்...









