வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!

133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
133 பேருடன் சென்ற சீன விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீனாவின் குன்மிங் மாகாணத்தில் இருந்து குவாங்சோ மாகாணத்திற்கு, 133 பேருடன் இந்திய நேரப்படி காலை10.41-க்கு ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது.   காலை 11.52 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து விமானத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டன. மதியம் 12.35-க்கு குவாங்சோ மாகாணத்தை விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின. விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குவாங்சி மாகாணத்தில், வுசோ நகரத்திற்கு அருகே உள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்ட தகவல் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களில் யா...
Boeing 737 plane with 133 onboard crashes in China!

Boeing 737 plane with 133 onboard crashes in China!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  As per local Chinese media reports, a Boeing 737 passenger plane carrying 133 passengers has crashed in China. The plane belonging to China Eastern Airlines crashed in Teng County, Wuzhou of Guangxi province and caused a mountain fire. The flight MU5736 was flying from Guangzhou to Kunming and departed the airport at 13.11 PM. The flight was scheduled to arrive at 15.05 PM. The plane had been cruising at an altitude 29,100 feet at 0620 GMT, according to FlightRadar24 data. Just over two minutes and 15 seconds later, the next available data showed it had descended to 9,075 feet. In another 20 seconds, its last tracked altitude was 3,225 feet. China Eastern is one of China's three major air carriers. China's airlines had recorded over 100 million continuous hours of sa...
மன்மதலீலை இசை Play Boy Premji ஐ ????????செமயாய் கலாய்த்த Anchor I விழுந்து விழுந்து சிரித்த வெங்கட்பிரபு!

மன்மதலீலை இசை Play Boy Premji ஐ ????????செமயாய் கலாய்த்த Anchor I விழுந்து விழுந்து சிரித்த வெங்கட்பிரபு!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    மன்மதலீலை இசை Play Boy Premji ஐ ????????செமயாய் கலாய்த்த Anchor I விழுந்து விழுந்து சிரித்த வெங்கட்பிரபு!  
விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று… ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்!

விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று… ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று... ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட்(Beast) திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்தநிலையில், தற்போது விஜய்யின் 'பீஸ்ட்'  சென்சார் அனுமதிக்காக திரையிடபட்டது. படத்தை பார்த்த சென்சார் குழு பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ஏப்ரல் 13ம் தேதி அன்று அதாவது தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. வெளி நாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.  ...
இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் – வக்கீல் மோகன் அனல் பேச்சு

இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் – வக்கீல் மோகன் அனல் பேச்சு

HOME SLIDER, kodanki voice, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் - வக்கீல் மோகன் அனல் பேச்சு   https://youtu.be/C0Xf9x41jDQ    
ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!

ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவரிடம் நாளையும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக இன்று நடைபெற்ற விசாரணையில் அவரிடம் சுமார் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தரப்பில் சில விளக்கங்களும் பதில்களும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை...
டூ ஓவர் – Do Over புதிய தமிழ்ப்படம்!

டூ ஓவர் – Do Over புதிய தமிழ்ப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  டூ ஓவர் - Do Over தமிழ் திரைப்படம்! மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ். சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒரு நடுத்தர குடுபத்தின் தலைவனான நாயகன் சிவா, தான் பார்த்து வந்த வேலை இழக்கிறான். அவனது மனைவி உமா மற்றும் ஐந்து வயது மகள் மேகா இவர்கள் மூவருக்கும் ஆனா குடும்ப உறவு, சிவா வேலை இழந்ததால் ஏற்ப்படும் குடும்ப சூழல். இதனால் கணவன் மனைவி பிரிவு, சிவாவின் புதிய வேலை தேடல் அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..?, அவனது குடும்பம் அவனுடன் இணைந்ததா..? என்பதாக கதை நிறைவடைகிறது. சிவகுமார் கதாபாத்திரத்தில் மானவ் நடிக்கிறார். இந்த உண்மையான வாழ்க்கைக் கதையில், சி...
செம கமர்சியலான காலேஜ் ரோடு – பாராட்டிய ரஞ்சித்

செம கமர்சியலான காலேஜ் ரோடு – பாராட்டிய ரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'செம கமர்சியலாக இருக்கு காலேஜ்ரோடு ' பாராட்டிய பா.இரஞ்சித் . நெகிழ்ச்சியில் நடிகர் லிங்கேஷ். பா.இரஞ்சித்தின் கபாலி , கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் , சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு காலேஜ்ரோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். M P Entertainment தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார். ஆப்ரோ இசையமைப்பில் கதைநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.விரைவில் திரைக்கு வரும் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார் இந்தபடத்தை சமீ...
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முதல் ஹிந்தி திரைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முதல் ஹிந்தி திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிர...
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது கடந்த 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கிறது. கிரிமியாவை தன்னுடன் இணைக்க ரஷியா தாக்குதல் நடத்தியதுபோல், இதுவும் எளிதாக முடியவடையும் என ரஷியா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக தடைகளை விதித்துள்ளதால், ரஷியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே உக்ரைன் மீதாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி வருகின்றன. இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 936 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....