வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிபான...
மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு…. கைவசம் இத்தனை படங்களா?!

மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு…. கைவசம் இத்தனை படங்களா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு.... கைவசம் இத்தனை படங்களா?! நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மறுத்தனர். இதனால் பல வருடங்களாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும் அவரது மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு டிடெக்டிவ் நேசமணி என்ற துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்க இருப்பதாக போஸ்டருடன் தகவல் வந்தது. பின்னர் அது வதந்தி என்று தெளிவுப்படுத்தினர். ஓடிடி தளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைத்து இருப்பதாகவும் பேசப்பட்டது. அதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில், ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. 10...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.47 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று 5-வது நாளாக பெட்ரோல் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 19 காசுகள் குறைந்து 94.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது....
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான்  தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்க...
நான் நாகவம்சம் சிவன் யார்? விஷ்ணு யார்? திருமாவளவன்MP பரபரப்பு பேச்சு

நான் நாகவம்சம் சிவன் யார்? விஷ்ணு யார்? திருமாவளவன்MP பரபரப்பு பேச்சு

HOME SLIDER, kodanki darbar, தமிழக அரசியல், வீடியோ
நான் நாகவம்சம் சிவன் யார்? விஷ்ணு யார்? திருமாவளவன்MP பரபரப்பு பேச்சு   https://youtu.be/nE7meR70wNk
CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை… சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…

CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை… சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…

Assembly news, HOME SLIDER, kodanki darbar, தமிழக அரசியல், வீடியோ
CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை... சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…     https://youtu.be/OzcopB6CQos
இது திருமாகாலம் கை கட்டி நிற்பது மேனரிசம் அடிமைதனம் அல்ல – திருமா சுளீர்

இது திருமாகாலம் கை கட்டி நிற்பது மேனரிசம் அடிமைதனம் அல்ல – திருமா சுளீர்

HOME SLIDER, kodanki darbar, politics, செய்திகள், வீடியோ
  இது திருமாகாலம் கை கட்டி நிற்பது மேனரிசம் அடிமைதனம் அல்ல – திருமா சுளீர்     https://youtu.be/dz5b1U-exDk
நீங்க சொன்னதை செஞ்சீங்களா?  பட்டியலை அடுக்கி அதிமுக முக்கை உடைத்த CMஸ்டாலின்

நீங்க சொன்னதை செஞ்சீங்களா? பட்டியலை அடுக்கி அதிமுக முக்கை உடைத்த CMஸ்டாலின்

Assembly news, HOME SLIDER, politics, வீடியோ
  நீங்க சொன்னதை செஞ்சீங்களா? பட்டியலை அடுக்கி அதிமுக முக்கை உடைத்த CM ஸ்டாலின்   https://youtu.be/21qbwyrdd9w