வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

ஒரிஜினல் கத்தி.. நிஜ காயம்… சினிமா சண்டை “துப்பறிவாளன்” ஆக்‌ஷன் கலாட்டா..!

ஒரிஜினல் கத்தி.. நிஜ காயம்… சினிமா சண்டை “துப்பறிவாளன்” ஆக்‌ஷன் கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஹாலிவுட் தர ஆக்‌ஷனுடன் களம் இறங்கும் துப்பறிவாளன் ஆக்‌ஷன் வெளியீட்டு விழா ஏன்? துப்பறிவாளன் ஆக்‌ஷன் சீக்ரெட்ஸ் ஒரிஜினல் கத்தியோடு விளையாடிய விஷால் மிஷ்கின். பொதுவாக ஒரு படத்துக்கு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வெளியிடும் விழா தான் நடத்துவார்கள். ஆனால் துப்பறிவாளன் படத்துக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் வெளியீட்டு விழா என்று சண்டைக்காட்சியை திரையிடும் நிகழ்ச்சி நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இப்போதுகூட ரிலீஸுக்கு முன்பே ஒரு நிகழ்ச்சி வைத்து ஆக்‌ஷன் காட்சியை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக காண்பிக்க ஒரு ஐடியா இருக்கிறது. விஷால் என்றாலே ஆக்‌ஷன் ஹீரோ தான்... பின்னர் துப்பறிவாளனில் மட்டும் என்ன ஸ்பெஷல்? படக்குழுவிடம் கேட்டோம். ‘விஷால் இதற்கு முன்னர் பல சண்டைக்காட்சிகளில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் கூட இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் செம ஸ்டைலிஷாக இருப்பார். படத்...
மிஷ்கின் – விஷால் கூட்டணி துப்பறிவாளன்  ரகசியம்… !

மிஷ்கின் – விஷால் கூட்டணி துப்பறிவாளன் ரகசியம்… !

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. விஷால் என்ன சொல்கிறார்? ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க்கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினா...
கோடிகள் முக்கியமல்ல திரையுலகை காப்பதே முதல் பணி – துப்பறிவாளன் விஷால்..!

கோடிகள் முக்கியமல்ல திரையுலகை காப்பதே முதல் பணி – துப்பறிவாளன் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாதித்து கொள்வேன்... திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள் – "துப்பறிவாளன்"- விஷால்   "துப்பறிவாளன்" இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாக இருக்கும். விஷால் நடக்கும் போது இப்படி தான் இருக்க வேண்டும் , சிரிக்கும் போது , ரொமனஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில் தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது...வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை , கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் Sherlock Holmes மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் ந...
சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்” செப்.29ல் ரிலீஸ்..!

சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்” செப்.29ல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக உள்ளது 'சர்வர் சுந்தரம்'. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும்  வரவேற்பை பெற்றது. தற்பொழுது, 'சர்வர் சுந்தரம்' வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்  'சர்வர்' கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடை விடா  சிரிப்பு வெள்ளமாக  இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது முக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில், 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கி...
விஜயசேதுபதியின்  கருப்பன் படத்தில் முதலிரவு காட்சி..!

விஜயசேதுபதியின் கருப்பன் படத்தில் முதலிரவு காட்சி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் 'கருப்பன்'. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது. "இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளி வந்திருக்கிறது. மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடல் எடையை குறைத்து வர...
ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம்  வீரத்திருவிழா..!

ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாகc.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில்  வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "வீரத்திருவிழா “என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்  சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன்,சிந்தியா, நசிர், காதல் சுகுமார்  ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   -  ஹார்முக் இசை  -  E.S.ராம் இவர் கோழிகூவுது, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். எடிட்டிங்  -  சதிஷ் தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக்  கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் -  விஜய்முரளிதரன் (எ ) வைரமணி தயாரிப்பு  : c.செல்வகுமார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும...
6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’

6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தைரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.   கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்...
கிருஷ்ணா நடிக்கும் “களரி”

கிருஷ்ணா நடிக்கும் “களரி”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கிரண் சந்த். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத்தை தொகுக்கிறார். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி வி பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது,‘ களரி என்றா...