வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

டாக்டர் ராமதாஸ் பேரன் நடிக்கும்  குறும்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள்..!

டாக்டர் ராமதாஸ் பேரன் நடிக்கும் குறும்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
புகை பிடிக்கும் காட்சிகள் இருக்கக்கூடாது என்று சினிமாக்காரர்களுக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வாரீசு நடிக்கும் குறும்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. டாக்டர் ராமதாசின் பேரன் நடிக்கும் குறும்படம் தொடர்பான முன்னோட்ட காட்சிகளில் ஹீரோ சுருட்டு பிடிப்பதுபோலகாட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிகரெட் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாமக விஐபிக்கள் இந்த காட்சிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்.   பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் அனால் இவர்கள் மீது  உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன்  மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி,...
வேலை இல்லா பட்டதாரி 3 வரும் தனுஷ் நம்பிக்கை..!

வேலை இல்லா பட்டதாரி 3 வரும் தனுஷ் நம்பிக்கை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தனுஷ் பட வசூல் விவரங்களை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு..! தனுஷ் நடிப்பில் சவுந்தர்யா ரஜினி இயக்கிய வேலை இல்லா பட்டதாரி 2 படத்தின் வெற்றி சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சவுந்தர்யா, நடிகர் தனுஷ், நடிகர் விவேக், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கலந்து கொண்டு பட வெற்றிக்கு துணை நின்றவரக்ளுக்கு நன்றி சொன்னார்கள். அப்போது படம் அமெரிக்காவிலும், சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. அதே போல தமிழ் நாட்டிலும் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தயாரிப்பாளர் தாணு வசூல் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டார். பின்னர் பேசிய தனுஷ் கண்டிப்பாக வேலை இல்லா பட்டதாரி 3 கட்டாயம் வரும். முதலில் கதையை எழுதி முடித்து அதற்கு யார் பொருந்துவார்களோ அவரை இயக்குனர் ஆக்குவேன் என்றார்.  ...
ஜனனி ஐயரின் அடுத்த பரிணாமம் பலூன்..!

ஜனனி ஐயரின் அடுத்த பரிணாமம் பலூன்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஒரு குறிப்பிட்ட  கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால்  அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் - அஞ்சலி இணையாக நடிக்கும் "பலூன்".புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் "பலூன்" படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு  இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். "என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பிண்ணனியில், கொடைக்கானல் வாழும் ஒரு பெண்ணை பற்றியது.  மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலை...
செப்டம்பர் 27ல் பலூன் ரிலீஸ்..!

செப்டம்பர் 27ல் பலூன் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், '70mm மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions என தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு வெளிவந்த 'பலூன்' படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக இப்படத்தின்  உரிமத்தை வாங்கியுள்ள 'Auraa Cinemas' அறிவித்துள்ளது. இது குறித்து 'Auraa Cinemas' மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், '' 'பலூன்' நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 2...
கலகலப்பாக உருவாகும் ”திருப்பதி சாமி குடும்பம்”..!

கலகலப்பாக உருவாகும் ”திருப்பதி சாமி குடும்பம்”..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம்  இணைந்து  வழங்கும் படம்   “ திருப்பதிசாமி குடும்பம் “                                                                                                              இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.   முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்கம்   -  சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.                                                                                                                 படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது... சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாக...
ரசிகர்களின் டார்லிங் ஹன்சிகா பிறந்த நாள்..!

ரசிகர்களின் டார்லிங் ஹன்சிகா பிறந்த நாள்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடவுள்ளார். காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிரவுள்ளார். ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார்  எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக  பின்பற்றவுள்ளேன்'...
இளையராஜாவின்  களத்தூர் கிராமம்..!

இளையராஜாவின் களத்தூர் கிராமம்..!

HOME SLIDER, செய்திகள்
கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா! கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’ . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு ‘சு​லீ​ல்​ குமார்​, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர​...
ஆகஸ்ட்டில் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரும் இன்ப அதிர்ச்சி..!

ஆகஸ்ட்டில் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரும் இன்ப அதிர்ச்சி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின்  ஒன் ஹார்ட் இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ ஒன் ஹார்ட்..! தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான். கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை ...
GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு  பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
      திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். இன்றைய இளைய தலைமுைறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். சென்னை நந்தம்ப...