புதன்கிழமை, மே 20
Shadow

HOME SLIDER

மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் தனது நற்பணி மன்ற இயக்கத்தினர் இதுவரை செய்த பல சேவைகள், இனிமேல் செய்யப் போகும் பணிகள் குறித்து அவர் பேசவிருக்கிறார். அதற்கான விபரங்களை தனது நற்பணி மன்ற இயக்கத்தினரிடம் அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது. அரசியலை பொறுத்தவரை பல திருப்புமுனைகளை உண்டாக்கியது மதுரைதான். மேலும், கமலுக்கு அங்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனவேதான் அங்கு பொது பொதுக்கூட்டத்தை நடத்த கமல் திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை கமல் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்கள், நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பின்  அறிவிப்பார் எனத் தெரிகிறது. மதுரை மாவட்ட மக்கள் புதிய அரசியல் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பவர்கள். எனவே தனது முதல் பிரமாண்டமான பொதுக்கூட்டத்த...
த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு..!

த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் திரைப்படத்தின் படபிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது ! த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.படத்துக்கு...
ஏமாலி பட டீசரை வெளியிட்ட ஜெயம் ரவி..!

ஏமாலி பட டீசரை வெளியிட்ட ஜெயம் ரவி..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள்
  ஏமாலி படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். Aமாலி படம் U சான்றிதழ் வாங்கி உள்ளது. விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடக்கிறது.   https://youtu.be/Yv8t53muxDI
விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ஸ்டில்கள்..!

விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ஸ்டில்கள்..!

CINI NEWS, HOME SLIDER, Photos, செய்திகள்
  விக்ரம் நடிப்பில் கவுதம வாசு தேவ மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக நடந்தது வருகிறது.  
ஊதாரியை காதல் உருப்படவைக்கும் – சீமத்துரை படக்கதை

ஊதாரியை காதல் உருப்படவைக்கும் – சீமத்துரை படக்கதை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
புவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் “சீமத்துரை”. புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம். அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனி...
இந்திய பிரஜை நான் இந்த நாட்டில் எல்லா இடங்களிலும் சொத்துக்கள் வாங்க உரிமை உண்டு… பிரிவினைவாதத்தை நிறுத்தி விட்டு  நம் முன் உள்ள பிரச்சனைகளை தீர்க்க போராடுவோம் – அமலா பால் ஆவேச அறிக்கை

இந்திய பிரஜை நான் இந்த நாட்டில் எல்லா இடங்களிலும் சொத்துக்கள் வாங்க உரிமை உண்டு… பிரிவினைவாதத்தை நிறுத்தி விட்டு நம் முன் உள்ள பிரச்சனைகளை தீர்க்க போராடுவோம் – அமலா பால் ஆவேச அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
(மேலும்…)
சவுண்ட் டிசைனராகவே நடிக்கும் ரசூல்பூக்குட்டியின் ஒரு கதை சொல்லட்டுமா…!

சவுண்ட் டிசைனராகவே நடிக்கும் ரசூல்பூக்குட்டியின் ஒரு கதை சொல்லட்டுமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் "ஒரு கதை சொல்லட்டுமா". கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் gv gv ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை 'Palm Stone Multimedia' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.   இது குறி...