பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?
தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல்,
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது.
இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது.
அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரட...









