வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு!

கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு! போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் பரிதவிக்கும் நிலை மற்றும் அங்கு கர்நாடக மாணவர் நவீன் கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி கூறியதாவது:- போர் நடைபெறும் உக்ரைனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் மரணம் அடைந்திருப்பது, நீட் தேர்வின் பிரதிபலிப்பாகும் நவீன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக சதவீத மதிப்பெண் பெறுவது எளிதானது அல்ல. இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இதனால் நவீன் தனது மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக உ...
”யார்றா இது?” இணையத்தை வைரல் ஆக்கிய அஜீத்தின் புது கெட்டப்!

”யார்றா இது?” இணையத்தை வைரல் ஆக்கிய அஜீத்தின் புது கெட்டப்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  வலிமை ரிலீசுக்கு பின் நடிகர் அஜீத்தின் புது கெட்டப் வெளியாகி இணையத்தை வைரல் ஆக்கியுள்ளது. வெள்ளை தாடி, முடியுடன் கருப்புக் கண்ணாடி அணிந்த அஜித் மனைவி ஷாலினி, மகன், மகளுடன் இருக்கும் குடும்பப்படமும் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.    
மார்ச் 26-ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மார்ச் 26-ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கு கொள்வற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 26, 27ம் தேதிகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், முதலீட்டை ஈர்ப்பதற்காக முதன்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இது. 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் சர்வதேச கண்காட்சி இந்த (மார்ச்) மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், தமிழக அரசின் சார்பாக கைத்தறி விவசாயம் மற்றும் சிறு-பெரு தொழில் தொடங்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அங்கே அரங்கு அமைக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கே, பல நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
பாட்டு ஹிட் ஆவதும்… மில்லியன்கள் எண்ணிக்கையும் ஒரு கேம் தான் – யுவன் ஓப்பன் டாக்! 

பாட்டு ஹிட் ஆவதும்… மில்லியன்கள் எண்ணிக்கையும் ஒரு கேம் தான் – யுவன் ஓப்பன் டாக்! 

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
    பாட்டு ஹிட் ஆவதும்... மில்லியன்கள் எண்ணிக்கையும் ஒரு கேம் தான் - யுவன் ஓப்பன் டாக்!   https://youtu.be/cfKgqovw2x0    
நாவல்களை படமாக்க தயங்குவது ஏன் தெரியுமா?- இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன ரகசியம்!

நாவல்களை படமாக்க தயங்குவது ஏன் தெரியுமா?- இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன ரகசியம்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
நாவல்களை படமாக்க தயங்குவது ஏன் தெரியுமா?- இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன ரகசியம்! https://youtu.be/XTeXF8deedE
இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார்

இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  இசைஞானி இளையராஜாவின் 'உலகம்மை' பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார் தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, 'உலகம்மை' திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார். 'சாதி சனம்', 'காதல் எஃப்எம்' மற்றும் 'குச்சி ஐஸ்' புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான 'ஒரு கோட்டுக்கு வெளியே'-வை அடிப்படையாகக் கொண்ட 'உலகம்மை' திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. '96' புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள 'உலகம்மை' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமை...
எங்களை உக்ரேனியர்கள் அடிக்கிறார்கள்- கார்கிவ் ரெயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்!

எங்களை உக்ரேனியர்கள் அடிக்கிறார்கள்- கார்கிவ் ரெயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். கார்கிவ் ரெயில் நிலையத்தில் உள்ள  நிலவரம், தங்களின் நிலை குறித்து இந்திய மாணவர்கள் வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். கடும் சிரமங்களை சந்தித்து ரெயில் நிலையத்திற்கு வந்தால் அங்கிருந்து ரெயிலில் ஏற உக்ரைன் போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், கேட்டால் தங்களை அடித்து உதைப்பதாகவும் கண்ணீர்மல்க கூறுகின்றனர் மாணவர்கள். உக்ரைனில் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால்,  குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு ஒரு மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரெயி...
ஓங்கி ஒலிக்க காத்திருக்கும் பறை!

ஓங்கி ஒலிக்க காத்திருக்கும் பறை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த ஆல்பம் சாங் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருவதால், பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங் உருவாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள். பெரும்பாலான ஆல்பம் பாடல்கள் காதல், நடனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜடா படம் மூலம் இயக்குனராக பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் குமரன், ‘பறை’ என்னும் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார். இந்த பறை வழக்கமான ஆல்பம் பாடல்களை தாண்டி, உண்மை கதையை சமுதாயத்தில் பலரும் கவனிக்கப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன்....
சிக்ஸ் பேக் தோற்றத்திற்காக ஆறுமாத காலம்  கடின உழைப்பை போட்ட பிக்பாஸ் பிரபலம்!

சிக்ஸ் பேக் தோற்றத்திற்காக ஆறுமாத காலம் கடின உழைப்பை போட்ட பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘வா மணவாளா..’ என்ற ஆல்பம் சாங் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ஆரவ் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இதற்காக 6 ஆறுமாத காலமாக கடின உழைப்பையும், அர்ப்பணிப்பும் செய்திருக்கிறார். ஆரவ் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை!

வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்....