அன்பில் அவன் – கோடங்கி விமர்சனம் 2.5/5
அன்பில் அவன் – கோடங்கி விமர்சனம் | ⭐ 2.5/5
“அன்புக்காக எதையும் செய்வான்…ஆனா அந்த அன்பு கடைசியில் ஆக்ஷனா மாறிடுச்சேப்பா!”
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கிய ‘அன்பில் அவன்’ முதலில் பார்த்தால் அழகான காதல் கதை மாதிரி தெரிகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் அப்படியே ஆக்ஷன்–சர்வைவல் திரில்லர் பக்கம் திரும்புகிறது.
முதல் பாதி – காதல் நல்லாத்தான் இருக்கு!
சூர்யா–இயல் காதல்.
காதலுக்காக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார்கள். திருமணம் செய்து கொள்கிறார்கள். மனைவியின் கனவு — மலைப்பகுதியில் ஒரு ஹோம் ஸ்டே நடத்த வேண்டும்.
அந்த கனவை நிறைவேற்ற கணவன் சூர்யா ஒரு அழகான பங்களாவை வாங்குகிறார்.
இங்க வரைக்கும்…
“அடடா… நல்ல காதல் படமா இருக்கே!”
என்று நாமும் நிம்மதியாக உட்காருகிறோம்.
ஆனா அந்த வீடு வாங்கியதுக்குப் பிறகு பிரச்சினை ஆரம்பிக்கிறது.
உள்ளூர் ...









