நடிகர் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சார்லிசாப்ளின் 2 படக்குழு…!
சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்..
விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் டி சிவா இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின்அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ் ஜோதி கனல்கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் உடனிருந்தனர்.
நடிகர் பிரபுவுக்கு செட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பிறந்த நாள் கலகலப்பை அவரிடம் சொல்லாமல் திடீரென கேக் வெட்டும் நிகழ்ச்சியால் பிரபு இன்ப அதிர்ச்சி அடைந்தார்....









