ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    Casting : Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra Directed By : R. S. Durai Senthilkumar Music By : Vivek-Mervin Produced By : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan அப்பாவின் கொலை, அம்மாவின் சபதம் இந்த இரண்டுக்கும் காரணமான வில்லனை பழிவாங்கும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’. அப்பா- மகன் இரண்டு வேஷத்திலும் தனுஷ். அம்மாவாக சினேகா. ஹீரோயினாக மெஹ்ரின் பிரசாடா. இவர்களோடு முனீஸ்காந்த், நாசர் என பலர் களத்தில் இருக்கிறார்கள். மறைந்து விட்ட தமிழர்களின் தற்காப்பு கலையில் ஒன்றான அடிமுறை என்ற தற்காப்பு கலையை மீண்டும் இந்த படத்தின் மூலமாக நினைவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். வழக்கமான தனுஷ் படங்களை விட இந்த படத்தில் தனுஷ் கொஞ்சம் வித்தியாசமான முயற்சி செய்து இருக்கிறார். சின்னச் சின்ன திருட்டு செய்யும் துறுதுறு பையனாக தனுஷ் செய்யும் சேட்டைகள் ...
ரஜினிகாந்த் பாராட்டியதை மறக்க முடியாது மனம் திறந்த  ஜிவி ஹீரோ வெற்றி!

ரஜினிகாந்த் பாராட்டியதை மறக்க முடியாது மனம் திறந்த ஜிவி ஹீரோ வெற்றி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை - நடிகர் வெற்றி '8 தோட்டாக்கள்' மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, 'ஜீவி' படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :- 'கேர் ஆஃப் காதல்', இப்படம் 'கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் 'தாடி'. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்திற்கு பிறகு 'வனம்' படம் வெளியாகும். 'தடம்' படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலை ...
நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு! உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு - துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என புகழாரம்! சோவை ஆளாக்கியது பெரியவர் பக்தவத்சலம் மற்றும் கலைஞர் ஆகியோர் தான்! முரசொலி பத்திரிக்கை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள், துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி என்பார்கள்! கவலையை நிரந்தரமாக வைத்து கொள்பவன் நோயாளி, தற்காலிகமாக வைத்து கொள்பவன் அறிவாளி! சமுதாயம், அரசியல் இரண்டும் கெட்டுப் போயுள்ளது. பால் போன்ற செய்தியில் தண்ணீரை கலக்கிறார்கள். பால், தண்ணீரை பிரித்து பார்க்க பழகவேண்டும் என ரஜினிகாந்த் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது....
நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!

நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் - TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். சங்கத்தின் தலைவர் கவிதா பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர். தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால்...
தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி* *மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.* *இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் (prevention of cruelty to animals, 1960) தடுப்பு சட்ட 2ஆவது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.* *கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை (rachandar tirumalai) கிராமத்திலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா சூரியூர் (Sooriyur), மருங்காபூரி தாலுகா ஆவாரங்காடு, மணப்பாறை தாலுகா ...
மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்! லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படத்தை பகுதி பகுதியாக வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறி ஒரு ஆடியோவும் உலா வந்தது. அந்த செயலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பிரச்சனையாக மதுரையில் செயல்படும் சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் என்ற கேபிள் சேனலில் எந்த அனுமதியும் பெறாமல் தர்பார் திரைப்படம் திருட்டுத்தனமாக கடந்த 12ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இது தமிழ...
இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டி போட்டு நடித்த விலா நோக சிரிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது இந்த அருமையான காட்சி மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் தயாரித்துள்ள "காவி ஆவி நடுவுல தேவி" படத்தில் இடம் பெறுகிறது. யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என நான்கு மொழிக்கு நான்கு பேர் அவர் ஜோடியாக நடித்துள்ளனர். இதில்லாமல் செம்மையான புதுமுக கவர்ச்சி நடிகையுடன் , " இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே மந்திரி கெட்டதும் பிகராலே ராஜதந்திரி கெட்டதும் பிகராலே" என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். உச்சக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என நிறைய பேர...
யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகி பாபுவை வச்சு செஞ்ச சந்தானம் " டகால்டி " இம்மாதம் 31 ரிலீஸ் 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள " டகால்டி " தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்...
எனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே எனக்கு முதல் கடவுள் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் உருக்கம்

எனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே எனக்கு முதல் கடவுள் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் உருக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் 101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கி பேசிய விஜயகாந்த், தனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமக்கு முதல் கடவுள் என்றார். குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஆதரித்து பேசி வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தியா இந்துக்கள் நாடு, சிறுபான்மையினர் எங்களுடன் இணைந்து வாழ்கின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி ஈட்டியிருப்பதாகவும், அதனால் தமிழக அரசியலில் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார். அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற கட்ச...