சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..!

கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மீண்டும் விஜய்யுடன் அனிருத் இணைகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரை இயக்குனர் லோகேஷ் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் உடனிருந்தனர். எனவே இந்த படத்தில் இவர்கள் மூவரும் பணிபுரியவுள்ளது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. 'கார்த்தி நடித்துள்ள கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணியை லோகேஷ் தொடங்க உள்ளதாகதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் த...
10ம் தேதி கனமழை பெய்யும் – கேரளாவுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’

10ம் தேதி கனமழை பெய்யும் – கேரளாவுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  10ம் தேதி கனமழை பெய்யும் - கேரளாவுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 10ம் தேதியன்று மிக கனமழை பெய்யும் எனவும் அதற்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' அறிவிப்பையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதே நேரம் தமிழகம் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக சென்னை முழுதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மழை ஒரு சொட்டு கூட பெய்யாமல் பொய்த்து வருகிறது குறிப்பிடதக்கது....
மேலாடை அணியாமல் விஜய் ஹீரோயின் ஆட்டம்… வைரல் ஆன வீடியோ..!

மேலாடை அணியாமல் விஜய் ஹீரோயின் ஆட்டம்… வைரல் ஆன வீடியோ..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மேலாடை அணியலாம் ஆட்டம் போட்ட வீடியோ வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பியது. நடிகைகள் மார்க்கெட் இல்லாத போது கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடுவது வழக்கம். ஒரு சிலர் பிசியாக இருந்தாலும் பரபரப்புக்காக ஏதாவது வில்லங்கமான படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளவார்கள்.   https://twitter.com/PriyankaCentral/status/1136273726427803648?s=19 பிரியங்கா சோப்ராவும் இந்த வகை நடிகைதான். கடந்த மாதம் நடைபெற்ற கேன்ஸ் விழாவில் பேய் போல தலையையும், முகத்தையும் அலங்கரித்து சென்று சர்ச்சையில் சின்னினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை என்றார். இப்போது மேலாடை அணியாமல் உடலில் புடவையை சுற்றிக் கொண்டு டான்ஸ் ஆட... அதை அவருக்கு தெரிந்தே வீடியோ பதிவு செய்து தனது பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பதிவிட சர்ச்சை எழுந்த...
நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜும், பொதுச் செயலாளர் பத்விக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. பொது செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். தலைவர பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த நாசரை எதிர்த்து ஐசரி கணேஷ் அணி சார்பில் இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார். பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் ஸ்டிராங்கான பிரபலங்களை களம் இறக்குவதால் இந்த முறை போட்டியும், வெற்றி விகிதமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.   அதே நேரம் இன்னொரு பக்கம் போட்டி இல்லாமல் பதவிகளை பிரித்து கொள்ளவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....
நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவின் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தான். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ரஜினியின் தர்பார், விஜய்யின் தளபதி 63 படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்தார். இதற்கிடையில் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் நடித்து வந்த லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் தேதிகளை ரஜினி, விஜய் படங்களுக்கு கொடுத்து விட்டதால் நிவின் பாலி படம் நயன்தாரா தேதி கிடைக்காமல் நின்றது. இதற்கு வருத்தம் தெரிவித்து நயன்தாரா கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டது போல மாற்றி கொடுத்த தேதிகளில் நடித்து கொடுத்தார். ஷூட்டிங் கடைசி நாள் நிவின் பாலி கேக் வெட்டி நயன்தாரா உட்பட குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு நிவின் கேக் ஊட்டிவிட... நயன்தாரா நாசுக்காக அதை தவிர்க்க அந்த இடமே அமர்களமாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படம்...
Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Tamil cinema Lady superstar Nayanthara wraps up shoot of Love Action Drama Tamil cinema Lady superstar, Nayanthara has wrapped up the shoot of her upcoming Malayalam film titled Love Action Drama. The film also starrs actor Nevin Pauly and marks Nayanthara’s return to Tamil cinema after a gap of 3 years. After making her debut in the 2003 Malayalam film Manassinakkare with Jayaram, Nayanthara went on to make her mark in Tamil and Telugu films. Nevin Pauly took to Instagram to share the news of the end of the shoot along with the caption, “It’s a wrap!
மாயமான முகிலன் பற்றிய துப்பு சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிக்கையால் பரபரப்பு..!

மாயமான முகிலன் பற்றிய துப்பு சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிக்கையால் பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முகிலன் மாயமான வழக்கில் துப்பு கிடைத்துள்ளது அதை வெளியிட்டால் சிக்கலாகும் என சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நி...
“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம். காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...
ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  7 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ஜெஜினா   7 படத்தில் கிளாமராவும் டெரர் வில்லியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 7 படம் வெளியான தியேட்டருக்கு போன ஹீரோயின் ரெஜினாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் அலை மோத... உற்சாகம் அடைந்தார் ரெஜினா  
உலக யோகா தினத்தை வரவேற்க அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..!

உலக யோகா தினத்தை வரவேற்க அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலக யோகா தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படும். யோகாவின் பலன்களை சொல்லி பிரதமர் மோடி ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த அனிமேஷன் வீடியோ வைரலாகி வருகிறது. https://twitter.com/narendramodi/status/1136459252678221824?s=19