சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை! பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் 48 மணி நேரம் சோதனை செய்தனர். அதற்கு முன் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. மாஸ்டர் பட வியாபாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாம். அதன் அடிப்படையில் மீண்டும் விஜய் வீட்டில் சோதனை நடை பெறுகிறது. ஒவ்வொரு பட ஆடியோ விழாவின் போதும் விஜய் குட்டிக்கதைகள் மூலம் ஆளுங்கட்சியின் அவலங்களை குறிப்பிடுவது...
AMMA கட்சிக்கு சென்னையில் புதிய அலுவலகம் திறந்தார் TTV தினகரன்!

AMMA கட்சிக்கு சென்னையில் புதிய அலுவலகம் திறந்தார் TTV தினகரன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மணி கூண்டு அருகே நடைபெற்றது. இதில் கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதில் கழக முக்கிய நிர்வாகிகள் வெற்றிவேல்,சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் இந்த கூட்டணி மிக வலுவாக அமைந்து மாபெரும் வெற்றி பெறும் என்றும் அமமுக வுக்கு சின்னம் மிக விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கும் என்றார். மேலும் சசிகலா அவர்கள் மிகா விரைவில் சிறையில் இருந்து வெளிவர சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவர் வெளியில் வந்த பிறகு எங்களுடன் தான் இருப்பார் ரஜினியின் கட்சி கொள்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து ஆகவே நாம் தலைய...
நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை... கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் - ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்! நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியது; 1996ல் இருந்து 25 வருடமாக நான் அரசியலுக்கு வரேன் என சொல்கிறேன் என்கிறார்கள் ஆனால் நான் 2017ல் தான் அப்படி கூறினேன் இந்தியாவில் தேசிய கட்சியை தவிர மாநில கட்சியில் ஆட்சி கட்சிக்கு ஒருவரே தலைவர். அவ்வாறு இருப்பதால் மக்களுக் சரி கட்சியிலும் சரி யாரும் கேள்வி எழுப்ப முடியவில்லை அதனால் நாம் ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை முடிவு செய்து உள்ளோம். மக்கள் மாற்று அரசியலை தான் கேட்டார்கள் நான் இந்த திட்டத்தை அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்தேன் அரசியல்வாதிகள் இந்த திட்டத்தை ஏற்கவில்லை நீங்கள் முதல்வர் இல்லை என்றால் சரியாக வராது என அனைவரும் தெரிவி...
முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!

முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முட்டாள்கள் தினமாக கருதப்படும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட...
தொடர் ஆபாச கமெண்ட்…  அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு!

தொடர் ஆபாச கமெண்ட்… அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆபாச கமெண்ட் ரசிகரை கண்டிக்காம அஜீத் எவ்ளோ நாள் இப்படி மவுனமா இருப்பீங்க - கஸ்தூரி ஆவேசம் நடிகை கஸ்தூரி படங்களில் நடித்து பிசியா இருக்காரோ இல்லியோ சமூக வலை தளங்களில் பிசியாக இருப்பார். அடிக்கடி அரசியல், சமூக கருத்தை பதிவு செய்து பலரின் பல்ஸை எகிற வைப்பார். அப்படி ஆக்டிவ் ஆக இருக்கும் கஸ்தூரியை அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் ஆபாசமாக கமெண்ட் அடித்து தொடர் பதிவுகள் போட்டனர். இதில் ஆவேசம் அடைந்த கஸ்தூரி தனது குருவி பக்கத்தில் அஜீத்தையும், அவரது மேனேஜர் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவையும் குறிப்பிட்டு "எத்தனை நாட்கள் இப்படி அமைதியாக இருப்பீர்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க மாட்டீர்களா. உங்கள் மவுனம்தான் அவர்களுக்கு இப்படி எழுத தோன்றுகிறது" என குறிப்பிட்டு பதிவு போட்டிருக்கிறார். இதற்கு அஜீத் ரசிகர்கள் பெயரில் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்....
ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். கடவுள் நம்பிக்கை, ஆன்மீக பயணங்களில் அடிக்கடி ஈடுபடுபவர். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்படியும் அரசியலுக்கு வந்து விட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நல்லது செய்ய காத்திருக்கிறேன். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என அறிவித்திருந்தார். ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஆளாளுக்கு கருத்துக்களை அள்ளி விட்டனர். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனை குறித்து யாரும் எந்த கருத்தையும் வெளியில் குறிப்பாக மீடியா கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அதை மீறி தகவல் வெளியானால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று ரஜினி எச்சரிக்கை...
காங்கிரசில் விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்!

காங்கிரசில் விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    காங்கிரசில் இருந்து பதவி விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்..
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டு, தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக வருவதற்கு பலரும் போட்டியில் இருந்தார்கள். இல.கணேசன் உட்பட மூத்த தலைவர்களை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது எல்.முருகன் என்பவர் பாஜக தமிழக தலைவராக அகில இந்திய தலைவரான ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார்....
சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கியுள்ளது. சென்சார் பெறுவதற்கான காட்சியை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் பலரும் ரசிகராக மாறி சிரித்து மகிழ்ந்தது குறிப்பிடதக்கது. படமும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது எனபது படத்தின் பிளஸ். இந்த திரைப்படம் அடுத்த மாதம் விடுமுறையை மனதில் வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சின்னத்திரை விளம்பரங்களை இயக்கி வந்த அவினாஷ் ஹரிஹரன் இயக்குனராகி இருக்கிறார். ஆராஸ் சினிமாஸ் மகேஷ் படத்தை தயாரித்திருக்கிறார். வீரா, மாளவிகாநாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள்....
துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  #துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில் . இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல்  தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். - விஷால் ————————- “துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது. —————— ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன? கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்க...