சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா. புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- நான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோ...
சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது...
ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், "அண்ணாத்த" ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த சூழலில் 168வது படத்துக்கு அண்ணாத்த என்று பேர் வைத்திருக்கிறார்கள். பேரை கேட்டதுமே படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கதை கட்ட ஆரம்பித்து விட்டது ரசிகர் கூட்டம்....
இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் வந்த டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் டிரம்ப். பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். பேச்சைத் தொடங்கும் போது. ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:- எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.  கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும...
கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கர்ணன் 90 சதவீத ஷூட்டிங் ஓவராம் - தனுஷ் தகவல்! பரியேறும் பெருமாள் மெகா ஹிட்டுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷுக்கு 41வது படம். வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டு உள்ளார்கள். பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு பெரும் எதிர்பார்ப்போடு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் 90 சதவீத கா...
முதல் முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

முதல் முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் அதிபர் டிரம்பிற்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வர‌வேற்பு-இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்-அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம் இதுவாகும்.   அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சபர்மதி ஆசிர‌ம‌ம் செல்லும் வழியில் அதிபர் டிரம்பிற்கு இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு....
சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இம்சை மிஷ்கின்... கடுப்பான விஷால்... துப்பறிவாளன் 2 படமாகாத கதை! விஷால் நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியா இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தை கொடுத்தாலும் அதுவும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மீண்டும் மிஷ்கின் இயக்க விஷால் நடித்து தயாரிக்க துப்பறிவாளன் 2 தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே இயக்குனர் மிஷ்கின் செயல்பாடுகள் விஷாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ வெளியானது. இந்தப்படம் வெற்றிப்படம் என சொல்லிக் கொண்ட மிஷ்கின் தனக்கு பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை தரவேண்டும் என சொன்னதோடு ஷூட்டிங் பணிகளையும் சொதப்பி இருக்கிறார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் நடிகர் விஷால்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் அகமதாபாத்திற்கு வருகிறார். இந்தியப் பயணத்தை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார் டிரம்ப். பிற்பகல் 12.15 மணிக்கு அவர் சபர்மதி ஆசிரமம் செல்கிறார். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.05 மணிக்கு மோட்டேரா மைதானத்தில் நடைபெறவுள்ள நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிரம்ப், அங்கு சுமார் 1,00,000 மக்களுக்கு முன்பு உரையாற்றுகிறார். இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் ஆக்ரா வருகிறார். அங்கு மாலை 5.15 மணியளவில் இருவரும் தாஜ் மஹாலுக்குச் செல்கின்றனர். ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் டெல்லி கிளம்புகிறார். இதையடுத்து, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வழக்கமான அ...
ரசிகர்களோடு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு!

ரசிகர்களோடு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு! போஸ் வெங்கட் இயக்கத்தில் ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வ...