வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

Tamil cinema Lady superstar Nayanthara wrap’s up shoot of Love Action Drama

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Tamil cinema Lady superstar Nayanthara wraps up shoot of Love Action Drama Tamil cinema Lady superstar, Nayanthara has wrapped up the shoot of her upcoming Malayalam film titled Love Action Drama. The film also starrs actor Nevin Pauly and marks Nayanthara’s return to Tamil cinema after a gap of 3 years. After making her debut in the 2003 Malayalam film Manassinakkare with Jayaram, Nayanthara went on to make her mark in Tamil and Telugu films. Nevin Pauly took to Instagram to share the news of the end of the shoot along with the caption, “It’s a wrap!
மாயமான முகிலன் பற்றிய துப்பு சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிக்கையால் பரபரப்பு..!

மாயமான முகிலன் பற்றிய துப்பு சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிக்கையால் பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முகிலன் மாயமான வழக்கில் துப்பு கிடைத்துள்ளது அதை வெளியிட்டால் சிக்கலாகும் என சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நி...
“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம். காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...
ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  7 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ஜெஜினா   7 படத்தில் கிளாமராவும் டெரர் வில்லியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 7 படம் வெளியான தியேட்டருக்கு போன ஹீரோயின் ரெஜினாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் அலை மோத... உற்சாகம் அடைந்தார் ரெஜினா  
உலக யோகா தினத்தை வரவேற்க அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..!

உலக யோகா தினத்தை வரவேற்க அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலக யோகா தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படும். யோகாவின் பலன்களை சொல்லி பிரதமர் மோடி ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த அனிமேஷன் வீடியோ வைரலாகி வருகிறது. https://twitter.com/narendramodi/status/1136459252678221824?s=19
சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவின் சூரைப் போற்று படத்தின் சண்டிகர் நகர காட்சிகளை படமாக்கி விட்டு படக்குழு திரும்பி இருக்கிறது. அப்போது அங்கே எடுத்த படம் வெளியாகி இருக்கிறது. ஒரு காரை சுற்றிலும் பல காமிராக்களை வைத்து காட்சியை படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கி வருகிறார். சூர்யா மனைவியாக அபர்ணா பால முரளி நடிக்கிறார். தனியார் விமான நிறுவன தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்கிறார்கள்....
தேர்தல் படு தோல்வி ஏன்? தமிழக பாஜக ஆலோசனை

தேர்தல் படு தோல்வி ஏன்? தமிழக பாஜக ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நேரம் பாஜக் கூட்டணி வைத்த ஆளும் கட்சிய்யும் மண்ணை கவ்வியது. தமிழகத்தில் ஏன் இந்த படுதோல்வி என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிராவ் தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடபட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கபடும் முடிவுகள் குறித்து மேலிடம் நடவடிக்கைகள் எடுக்குமாம்....
ஷாருக்கான் மகளின் செக்சி செல்பி..!

ஷாருக்கான் மகளின் செக்சி செல்பி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தி பிரபலம் ஷாருக்கான் இப்போது விஜய் - அட்லி கூட்டணியின் தளபதி63 படத்தில் நடிக்கிறார். நடிகர், நடிகைகள் செல்பி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடக்கும் இந்த முறை செல்பி எடுத்து சிக்கி இருப்பவர் ஷாருக்கான் மகள் சஹானா கான். மேலாடை மூடி மறைக்க வேண்டியதை பாதி மறைத்து அவர் செக்சியாக செல்பி எடுக்கும் கவர்ச்சி படம் தான் இப்பொதைய வைரல். ஆனால் ஷாருக்கான் தரப்போ "என் மகளுக்கு நடிக்கிற வயசு இன்னும் வரலைன்னு" சொல்றாங்க... அது சர்தானான்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க மக்களே......
திடீரென ஜட்டியுடன் நின்ற ஹீரோ… ஹிப்பி பட வெளம்பரமாம்…

திடீரென ஜட்டியுடன் நின்ற ஹீரோ… ஹிப்பி பட வெளம்பரமாம்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹீரோயின்கள் ஆடை குறைத்து ஜட்டியுடன் போஸ் கொடுத்தால் வாயை பிளக்கும் ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கிறது இந்த ஆடை குறைப்பு ஜட்டி போஸ்... அப்படி ஷாக் ஆக்குற ஜட்டி போஸ் எந்த நடிகை குடுத்தான்னு யோசிக்காதீங்க... போஸ் குடுத்தது நடிகை இல்ல நடிகர்... அதுவும் தன்னோட பட விளபரத்துக்கு பேண்ட்ட கழற்றி ஜட்டியோட நிக்க... வைரல் ஆகியிருக்காரு... ஆர்.டி எக்ஸ்’ (RX 100) என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமான கார்த்திகேயா தற்போது டி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹீரோ கார்த்திகேயாவும், ஜே.டி.சக்கரவர்த்தியும் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டார்கள். அந்த நேர்காணலின் இறுதியில், ”‘ஹிப்பி’ என்றால் என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்...
ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் - வழக்கம் போல விஷ்ணு விஷால் விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என செய்திகள் வைரலாக பரவியது. இதற்கு ஆதாரமாக ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருந்த படங்கள் பரவியது. ஆனால் இப்போது எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. இந்த நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி போகுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று விஷ்ணு விஷால் இந்த முறையும் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார். அப்படி இருந்தாலும் காதல் என்...