வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ஸ்ரீதேவி மகள் குஷியும் ஹீரோயின் ஆகிறார்..!

ஸ்ரீதேவி மகள் குஷியும் ஹீரோயின் ஆகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி அறிவித்துள்ளார். பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கவுள்ள புதிய படத்தில் குஷியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளார். இவர் ஏற்கனவே ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.    ...
ஜாவா தீவில் படமான சூர்யாவின்  காப்பான் ரகசியம். !

ஜாவா தீவில் படமான சூர்யாவின் காப்பான் ரகசியம். !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கேமராமேனாக அறிமுகமானவர். காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல்வேறு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றவதாக உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். கோ படத்தில் இடம்பெற்ற ‘அமளி துமளி’ பாடல் காட்சியாக்கப்பட்ட லொக்கேசன், அயன் படத்தில் இடம்பெற்ற பெரும்பான்மையான லொக்கேசன்கள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிதானவை. இந்நிலையில் அதேபோன்று வித்தியாசமான லொக்கேசனில் ‘காப்பான்’ படத்துக்கான பாடல் ஒன்றை படமாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த் . இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் இந்த பாடலை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் தமிழ் ச...
5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல் காந்தி தாக்கு

5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல் காந்தி தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்  'நல்ல நாள் வரும்' என  கூறிக் கொண்டிருந்தார். தற்போது 'நான் உங்கள் காவலாளி' என எங்கு சென்றாலும் கூறி வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் ஏழைகள், சிறுகுறுவணிகர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடம் இருந்தும் பணத்தை பறித்துக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டம் மக்களுக்கு நல்ல பலனை தரும். காங்கிரஸ், மத்தியில் ஆட்சி அமைத்தால் ஒரே வருடத்தில் 22 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஜிஎஸ்டி நிச்சயம் எளிமையாக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு புதிதாக  தொழில் தொடங்கும் யாரும் அனுமதி வாங்க தேவையில்லை. மேலும் நாட்டி...
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!

கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..! தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார். இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார். அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்க...
`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது. இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது....
கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனமழை காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் . வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றதழுத்த தாழ்வு மையம் இலங்கை வழியாக தமிழகத்தை கடக்கும்.   28ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். 29ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 30, மே-1ம் தேதி தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப...
30 ஆண்டுகளாக சத்தமின்றி குழந்தை திருட்டு… கலரை வைத்து விலை சொன்ன செவிலியர்..!

30 ஆண்டுகளாக சத்தமின்றி குழந்தை திருட்டு… கலரை வைத்து விலை சொன்ன செவிலியர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  30 ஆண்டுகளாக சத்தமின்றி குழந்தை திருட்டு... கலரை வைத்து விலை சொன்ன செவிலியர்..!   கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை திருடி செவிலியர் ஒருவர் விற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடு போவது, குழந்தையை விற்பது போன்ற அவலங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த வேலையைக் கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி ஒருவர் செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செவிலியராக பணியாற்றி வந்த அமுதா என்பவர் ஆண் குழந்தை 4 லட்சம், பெண் குழந்தை 3 லட்சம் என்ற ரீதியில் குழந்தைகளை விற்று வந்துள்ளார். அதிலும் குறிப்பாக குழந்தையின் நிறம் மற்றும் எடையை பொறுத்தும் விலையை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் 70 ஆயிரம் கொடுத்தால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ...
சூர்யா 39 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா 39 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
சூர்யாவின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஒரு படம் குறித்த முன்பே அடுத்த படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் சூர்யாவின் ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே அடுத்த இரண்டு படங்களில் அறிவிப்புகள் வெளியாவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்டு, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவரும் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே யூகமாக சொல்லப்பட்டு வந்த இந்த செய்தி தற்போது இந்த படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. செல்வராகவனின் டைரக்ஷனில் என்...