ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

Ajith upcoming thriller Nerkonda Paarvai might have a release in China this year November or December

Ajith upcoming thriller Nerkonda Paarvai might have a release in China this year November or December

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  Ajith upcoming thriller Nerkonda Paarvai might have a release in China this year November or December If the latest reports are anything to go by, Ajith Kumar’s upcoming thriller Nerkonda Paarvai might have a release in China later this year after its Indian theatrical release on August 10. The film, which has been directed by Vinoth, is the Tamil remake of Amitabh Bachchan and Taapsee Pannu starrer Pink. The film, according to reliable sources, will most likely release in China in November or December this year.
அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு பருவமழை அடுத்த மூன்று நாட்களில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது .அதில் தெற்கு வங்கக்க்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் போன்ற இடங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இப்பருவமழை தொடங்குவதற்குச் ஏற்ற சூழல்  நிலவும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் 2  நாட்களில் தொடங்கும் என்று தற்போது தகவல் வெளியாகிறது...
பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!

பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக முழு மெஜாரட்டியுடன் வென்றாலும் மோடி சீட் காலி... நிதின் கட்கரிதான் பிரதமராம்...! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்... கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..! மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி பிரதமர் என்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்தால் ப.சிதம்பரம் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது தேர்தலுக்கு பின் இதுவரை வெளியான எந்த கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி கட்சியுடன் இணைந்தோ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் இந்த தேர்தலில் நல்ல வெற்றி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் என்றும், சுமார் 100 தொகுதிகளில் மட்ட...
தனுஷ் நடித்த பிரெஞ்ச்-ஆங்கில பட தமிழ் பதிப்பு பக்கிரி பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

தனுஷ் நடித்த பிரெஞ்ச்-ஆங்கில பட தமிழ் பதிப்பு பக்கிரி பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷ் நடித்த பிரெஞ்ச்-ஆங்கில பட தமிழ் பதிப்பு பக்கிரி பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..! நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது....
திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷா நடித்த 'ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்... திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்....
ஹீரோ ஆகும் துரியோதனன் சரித்திர படத்தில் திரவுபதி சினேகாவாம்…!

ஹீரோ ஆகும் துரியோதனன் சரித்திர படத்தில் திரவுபதி சினேகாவாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் 150 கோடியில் உருவான மெகா பட்ஜெட் படம் இது. துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூட் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது....
வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரதா சாஹூ

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரதா சாஹூ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்* *36ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர்* *1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்* *8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும்பணி தொடங்கும்* *மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்டபின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்* *VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது* - *சத்யபிரதா சாஹூ*...
ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். எல்லா ஹீரோயின்கள் போல இவரும் அடிக்கடி கவர்ச்சீ... படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். இப்போது ஒரு உள்ளாடை விளம்பரத்தில் திஷா பதானி நடித்திருக்கிறார். வழக்கமாக இது போன்ற உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த நிறுவன உள்ளாடை மட்டுமே அணிந்தபடி பலவிதமான போஸ்களில் போட்டோ எடுக்க மாடலாக நிற்பார்கள். இந்த திஷா பதானி அதிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். மேல் சட்டையை கழற்றி விட்டபடியும், கால் சட்டையை பாதி அதாங்க பேண்ட்டை அவிழ்த்தபடி உள்ளாடைகள் தெரிய செக்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்போதைய இணைய வைரல் கதை...!...
ஒரே படம்… 6 கதை… 6 ஹீரோ… 6 ஹீரோயின்… 6 இசையமைப்பாளர்கள்  புதுசாய் களம் இறங்கும் சிம்புதேவன்..!

ஒரே படம்… 6 கதை… 6 ஹீரோ… 6 ஹீரோயின்… 6 இசையமைப்பாளர்கள் புதுசாய் களம் இறங்கும் சிம்புதேவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் சிம்புதேவன். இவர் இயக்கிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" படம் பெரிய வெற்றி பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவை ஹீரோ லெவலில் உயர்த்தியதும் இவர்தான். இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் எடுக்க அறிவிப்பு வெளியானது. மீண்டும் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏனோ படப்பிடிப்பு தொடங்காமலேயே படம் நிற்கிறது. இந்த நிலையில் சிம்புதேவன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். சிம்புதேவனின் புதிய படத்தில் ஆறு கதைகள் உள்ளதாம். ஆறு கதையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் ஆறு ஹீரோக்கள், ஆறு காமிராமேன்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது. இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்...
மோடி நாற்காலி நிலைக்குமா… மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சியா… நாளை மாலை தெரிந்து விடும்..!

மோடி நாற்காலி நிலைக்குமா… மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சியா… நாளை மாலை தெரிந்து விடும்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதை முன்னிட்டு 17-வது மக்களவையை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும், அனைத்து க...