ஏழு கடல் ஏழு மலை – கோடங்கி விமர்சனம் 3/5
ஏழு கடல் ஏழு மலை – கோடங்கி விமர்சனம் 3/5
இயக்கம்: ராம் | நடிப்பு: நிவின் பாலி, சூரி, அஞ்சலி | இசை: யுவன் சங்கர் ராஜா
“ஆயிரம் வருஷமா சாகாம வாழ்ற ஒரு மனுஷன்…உயிருக்கு பயந்து ஓடுற ஒரு சாதாரண மனுஷன்…இவங்க ரெண்டு பேரையும் ஒரு ரயில் பெட்டிக்குள்ள விட்டா என்ன ஆகும்?அதுதான் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!”
இது வழக்கமான படம் கிடையாது.கதை சொல்ல வந்திருக்கிறார் ராம்… ஆனால் கதையை மட்டும் சொல்லாமல் வாழ்க்கை, மரணம், காதல், உயிர்நேயம் என்று ஒரு தத்துவப் பயணத்தையே நடத்துகிறார்.
ரயில் பெட்டிக்குள் ஆரம்பிக்கும் கதை
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் மனிதராக நிவின் பாலி.
மறுபக்கம், பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு குடும்பத்தைப் பார்க்க சொந்த ஊருக்குத் திரும்பும் சூரி.
இருவரும் எதிர்பாராத விதமாக ஒரே ரயில் பெட்டியில் சந்திக்கிறார்கள்.
அதற்குப் பிறகு…
“இவன் யாரு?”“எது...









