உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பிரண்டை குழம்பு
பிரண்டை எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இதில் உள்ள மருத்துவக்குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இந்த பிரண்டையில் குழம்பு வைப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பிரண்டை இளசாக - 1 கப்
புளி - 50 கிராம்,
சின்னவெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1,
பூண்டு - 7 பல்,
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடி செய்ய
நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
கசகசா - 1/4 தேக்கரண்டி
செய்முறை: பிரண்டையின் நார...









