செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி… விடுதலைக்கு நாள் குறிப்பு!

அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி… விடுதலைக்கு நாள் குறிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி... விடுதலைக்கு நாள் குறிப்பு!   தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா விடுதலையை எதிர்பார்த்து அமமுகவினர் காத்துள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை சசிகலா செலுத்தியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அமமுக தரப்பிலோ எந்த விதமான கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளதால், அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார்போல டிடிவி தினகரனும் கட்சி பணிகளை விடவும் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லிக்கு பயணமானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சசிகலா ஜனவரிக்குள் விடுதலையாவார் என அமமுக தரப்பில் பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகைய...
லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு. முன்னதாக "என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்" என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு. அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ....
கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாரித்து வரும் படம் நெற்றிக்கண். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பார்வையற்ற பெண்ணாக இதில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியானதும். இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் அலப்பறையை கிளப்பியிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் பாக்கும்போது நமக்கும் அப்படிதான் தெரியுது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் சுட்டாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! பிறந்த நாளில் பாவம் நயனை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்....
குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI

குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மனீஷ் மிஸ்ரா என்ற துடிப்பாடன் இளைஞர் 1999ஆம் ஆண்டில் மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் குறி பார்த்து சுடுவதிலும் நிபுணத்துவமும் பெற்ற மனீஷ் மிஸ்ரா, ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் மகன். அவரது மூத்த சகோதரரும் ஒரு காவல் ஆய்வாளர்.  குனா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.மனீஸ் மிஸ்ரா தனது பணியில் சில என்கவுன்ட்டர் பணிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர் கடைசியாக 2005ஆம் ஆண்டில் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றினார். ஆனால் திடீர் என மனீஷ்மிஸ்ராவை கடந்த  15 ஆண்டுகளாக காணவில்லை. இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தேர்தல் பணிக்காக ரோந்துப் பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங்கும் விஜய் சிங் பதோரியாவும் குளிரில் ந...
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்! நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில்...
பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, Photos, உலக செய்திகள், நடிகைகள்
  பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்! தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டிலும் குடியேறினார். கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று விட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடினார். கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக...
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை! விளம்பரப் படங்களின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் மாளவிகா ஷர்மா.இவர் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இவர் தெலுங்கு மொழி படங்களில் தற்போது வளரும் நடிகையாக உருமாறியுள்ளார். சினிமாவில் உலகில் அறிமுகமாகும்போது இவர்ருக்கு வயது 18 தான். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்ட கொழுக் மொழுக்கு நடிகைகளில் இவரும் ஒருவர் ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்தார். சினிமாவில் முதல் படத்தை நடித்த பின் கல்லூரி படிப்பை தொடர சென்றுவிட்டார் அம்மணி.ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து இருந்தாலும் மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இரு...
விஜய்யை நேரில் சந்தித்த தமிழக கிரிக்கெட் வீரர்!

விஜய்யை நேரில் சந்தித்த தமிழக கிரிக்கெட் வீரர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய அணிக்கு தேர்வான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார். ஐ.பி.எல் 2020 தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் வருண் சக்கரவர்த்தி தமிழக கிரிக்கெட் வீரர். ஐ.பி.எல் 2020 தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் வருண் சக்கரவர்த்தி தான். வரூண் சக்கரவர்த்தி தான் ஒரு விஜய் ரசிகர் என்றும் அவரை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். நடிகர் விஜய்யின் தலைவா பட கெட்டப்பை இவர் தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடையாறு அலுவலகத்திற்கு சென்ற வருண் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்தார். விஜய்யின் தீவிரான ரசிகரான வருண் சக்கரவர்த்தி அவரை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்...
சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? 

சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? 

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர் இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன் இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் ...
பொன்னியன் செல்வன் படத்திற்காக குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா

பொன்னியன் செல்வன் படத்திற்காக குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    ஸ்கை டைவிங் என்ற பெயரில் வானத்தில் இருந்து குதிப்பது, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது, மலை ஏற்றம் செல்வது என சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் நடிகை திரிஷா. இவர் தற்போது செய்துள்ள சாகசம் என்னவென்றால், இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை ஆனது தான். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கும் திரிஷா, இந்த படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஒரு வார பயிற்சி போதுமானது தான். ஆனால் திரிஷாவோ கொரோனா லாக்டவுன் காலத்தை பயன்படுத்தி குதிரையேற்ற பயிற்சியை முறையாக பயின்று அதற்கான சான்றிதழும் பெற்று அசத்தியுள்ளார். குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்த அவர், தற்போது ஆரம்பக்கட்ட குதிரையேற்ற வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இதில் இன்னும் இரண்டு நிலைகளை அவர் முடித்தால் குதிரை பந்தையங்களில...