புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது’...! சர்வதேச விழாக்களில் கலந்துகொள்ளத் தயாராகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..! ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..! ‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர் நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் ...
மம்முட்டியின் மாமாங்கம் விரைவில்..!

மம்முட்டியின் மாமாங்கம் விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில் ! போர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி. இது பற்றி இயக்குநர் பத்மகுமார் பகிர்ந்துகொண்டது.... மம்முட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளை கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராக போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களை தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத்தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். “மாமாங்கம்” படத்திற்கு தானே தமி...
விஜய்யின் “பிகில்’ கதைக்கு திடீரென உரிமை கொண்டாடும் தெலுங்கு இயக்குனர்… ஏற்கனவே 2 இதுவும் சேர்ந்தா 3 புகார்

விஜய்யின் “பிகில்’ கதைக்கு திடீரென உரிமை கொண்டாடும் தெலுங்கு இயக்குனர்… ஏற்கனவே 2 இதுவும் சேர்ந்தா 3 புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் "பிகில்' கதைக்கு திடீரென உரிமை கொண்டாடும் தெலுங்கு இயக்குனர்... ஏற்கனவே 2 இதுவும் சேர்ந்தா 3 புகார் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு மீரான் என்ற இயக்குனர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பிகில் கதை தன்னுடையது என புகார் அளித்தார். இயக்குனர் அட்லி மீது கதை திருட்டு புகார் சொன்ன இரண்டாவது இயக்குனர் இவர். இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனர் சின்னிகுமார் என்பவர் ‘பிகில்’ இயக்குனர் அட்லி மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கால்பந்து வீரர் அகிலேஷ்...
S.J.சூர்யா ஜோடியாக சாந்தினி நடிக்கும் பொம்மை..!

S.J.சூர்யா ஜோடியாக சாந்தினி நடிக்கும் பொம்மை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'பொம்மை' திரைப்படத்தில் சாந்தினி "மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு "பொம்மை'" என தலைப்பிடபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படம், வருகின்ற காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்* விக்கிரவாண்டி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் திண்ணை பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பதாலேயே நடத்தாமல் தவிக்கின்றனர் என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்....
சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”

சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய "கருத்துகளை பதிவு செய்"* கடந்த வாரம் "கருத்துகளை பதிவு செய்" என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்குறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த "கருத்துகளை பதிவு செய்" திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம்மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரஹம்சா தெரிவித்துள்ளார். இப்படத்தின் U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை தாக்கி வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JS...
இசையமைப்பாளராக மாறிய பாடகி

இசையமைப்பாளராக மாறிய பாடகி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  இசையமைப்பாளராக மாறிய பாடகி இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. அவரின் குரலில் காற்றிமொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', லட்சுமி படத்தில் 'ஆலா ஆலா' பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார். தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற...
எளிமையாக நடந்த அஜீத்தின் வலிமை பட துவக்க விழா..!

எளிமையாக நடந்த அஜீத்தின் வலிமை பட துவக்க விழா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத் நடிக்கும் புது படத்திற்கு வலிமை என பேர் வைத்திருக்கிறார்கள். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்த வலிமை படத்தின் துவக்க விழா மிக எளிமையாக நடந்தது. தொடக்கத்தில் எந்த ஆடம்பரமான நடவடிக்கையும் வேண்டாம் என அஜீத் கேட்டுக் கொண்டதால் எளிமையான முறையில் பூஜை நடைபெற்றது.  
மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!

மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..! சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக பொருந்தினார். மேலும் இறுதிச்சுற்று' படத்தில் நடித்தற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது தமிழில் 'ஓ மை கடவுளே', 'பாக்சர்' மற்றும் 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
சட்டம் எல்லாருக்கும் பொதுவானது… வடக்குக்கு ஒரு நீதி… தெற்குக்கு ஒரு நீதியா… பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி

சட்டம் எல்லாருக்கும் பொதுவானது… வடக்குக்கு ஒரு நீதி… தெற்குக்கு ஒரு நீதியா… பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சட்டம் எல்லாருக்கும் பொதுவானது... வடக்குக்கு ஒரு நீதி... தெற்குக்கு ஒரு நீதியா... பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: ''நான், ஆர்.பி.ரவிச்சந்திரன், தமிழகத்தில், மதுரை மத்திய சிறையில் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நாங்கள் என்றோ ஒருநாள் விடுதலை பெறுவோம் என்று காத்திருக்கிறோம். 8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சி சாதிக்கப் பாடுபடும் ஒ...